பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தனைக்கும் மேலாக, தாகூருக்கு அவரது ஆட் காலத்திலேயே கலகப் புகழ் கிட்டிவிட்டது. “வெள்ளைய ரல்லாத ஒருவருக்கு, இத்தகைய கௌரவத்தை வழங்கியது ஏனென்று வெளிநாட்டு எழுத்தாளர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றுகூட, அந்நாளில் அமெரிக்காவிலிருந்து ைெவத்த நீயூஸ்' (செய்தி) என்ற பத்திரிகை பொறாமை மோடு எழுதியதாக நாம் அறிகிறோம். அத்தகையதொரு கௌpr h: ஓர் ஆசிரியருக்கு, ஓர் இந்தியருக்குக் கிட்டியது. ஆம். தாகூர் எழுதிய 'கீதாஞ்சலி' என்ற சிறிய நால் தான் அவளுக்கு உலகத்தின் பெரும் பரிசான நோபல் பரிசை 1913-ஆம் ஆண்:46ல் சம்பாதித்துக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து நாகருக்கு 2.கமெங்கும் வரவேற்பும் புகழும் அந்தெய்திகw. வெளிநாட்டு, உள்நாட்டுச் சர்வகலாசாலை ரூம் சர்க்கார்களும் அவருக்குப் பட்டங்கள் வழங்க முன் வந்த தாட்டிருக்குக் கிட்டிய இந்தப் பெரும் புகழைக் அறித்து, பாரதி 4. கட்டுரைகளில் போாழ்த்தி வரவேற் துள்ளார். ' *'நீதாஞ்சலி: முதலாவதாக அவர் (தாகூர்) இதிலீல் பாஷை பீல் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் துப் புண்கள் மிக 19ம் சிறிய ; பாரகாவியங்களல்ல; பெரிய நாடகக் கீர்கான்: 43. தனிப்பாடல்கள் சில காண்பித்தார், 2.லகம் வியப்படைந்தது. : நல்வயிர ம கணிகள் பத்துப் 2.பன்னிரண்டு விற்றல்), லசடிக்கணக்கான பணம் சேர்ந்து விடாதோ? {தெய்வீகக் : கவிதையிலே பத்துப் பக்கம் காட்டினால், உலகத்துப் புலவரெல்லாம் வசப்பட மாட்ட...ாரோ? என்று பாரதி தாகூரைப் பற்றி விதந்தோதிப்

  • சீக்கிறார் (பாரதி சுட்டுரைகள்; தத்துவம்). தம்மையொத்த

கலிஞரொருவருக்குக் கிட்டிய - புகழைக் கண்டு இவ்வாறு ' மனம் பூரித்த பாரதிக்கோ அவரது ஆயுட்காலத்தில் உலகப் புகழ் கிடக்கட்டும்-- அவர் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த தமிழ் "மண் ணிலேயும்கூட உரிய , புகழும் செல்வாக்கும் கிட்டவில்லை. அவரது பெருமையைத் தமிழகமே அவரது மறைவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பெரிதும்