பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, . ' . 25 கீர்த்தி.. கீர்த்தியைப் பற்றிய பாரதியின் கருத்து இது. ஆம், “நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்க மளிக்கும் உணவு தான் (புதுமைப்பித்தனின் 'கடிதம்” என்ற கதை). ஆனால் பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பெற்ற தமிழ்நாடு இந்த உணவைக்கூட அவருக்கு வழங்கவில்லை. தமது நூல்கள் - • மண்ணெண் ணெயிலும் தீப்பெட்டியிலும் சாதாரணமாகப்” பல்லாயிரம் கணக்கில் பரவ வேண்டும் என்று பாரதி ' கனவு கண்டார். எனவும் அறிகிறோம். ஆனால் அது ' கனவாகத்தான் இருந்து விட்ட து. . . - . . . தாகூர் வங்க மொழியில்தான் தமது கவிதைகளை. எழுதினார் ; அவற்றின் - மொழிபெயர்ப்புக்களுக்குத்தான் அயல் நாட்டில் அத்தனை கீர்த்தி. இந்தக் கீர்த்தியை அவர் எவ்வாறு தேடிக் கொண்டார்? அவர் தமது கவிதைகளைத் தாமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் ; அவற்றை வெளி யிடுவதற்கான வாய்ப்பு வசதிகளையும் வெளி நாட்டிலேயே அவரால் தேடிக்கொள்ள முடிந்தது. மேலும் ஆங்கிலக். கவிஞரான டபிள்யூ. பி. ஈட்ஸ், மற்றும் ராதன்ஸ்டீ ன் போன்ற அறிஞர் பெருமக்களும் அவரை மேலை நாட்டாரிடம் தக்க முறையில் அறிமுகம் - செய்து வைத்துப் பேருதவி புரிந்தார்கள். , ஆனால் பாரதி தியா தமிழ்நாட்டிலேயே தமது புத்தகங்களை வெளியிடுவதற்கு அந் நாளில் நண்பர் களின் தயவை நாட வேண்டியிருந்தது. புத்தகங்களை வெளியிடப் பணம் இல்லாமல், தமது - நண்பர்களான . பரலி நெல்லையப்பர், ரா. சீனிவாசவரதன் ஆகியோரிடம் பண உதவி கேட்டுப் பூசாரதி எழுதியுள்ள. ' உருக்கமான - கடிதங்கள் நம்மால் மறக்க முடியாதவை. பாா சி, காலமான பின்னரே அவரது பாஞ்சாலி சப்தம் (இரண்டாம் பாகம்) முதலிய சிறந்த படைப்புக்கள் - புத்தக வடிவம் பெற்றன. தமிழில் அற்புதமான கவிதைகள் எழுதிய பாரதி தமது கவிதைகள் சிலவற்றைத் தாமே ஆங்கிலத்தில் மொழி கங்கை -.2 -