பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யேர்த்தும் இருக்கிறர் (Agni &nd other. pOerns). ஆங்கிலத்தில் எழுதும் ஆற்றலும் பாரதிக்கு நன்கிருந்தது,

  • பொன் வrல் நபி (Fox writin the golden tal!) என்ற

தகப் பல்! அன்னி பெசன்ட் அம்மையாருக்கு எதிரான அங்கதமாக பாரதி ஒரு நீண்ட உருவகக் கதையையும் ஆக 89 த்தில் 5எழுதி வெளியிட்டிருக்கிறார்... 'இன்றைய அலசியல் கூட்டின் காரணமாக இந்தப் புத்தகத்துக்கு இந்த ஆர் தமிழ்நாட்டில் கிராக்கி ஏற்பட்டது. இதனைக் கண்ட பாரதி **டோகச் சொல்லு விதவைப் பசங்களை ! நூன். என்னுடைய கர் தாய் மொழியில் என் முழு மூளையையுமே கசக்கி சீதித்து 'பாஞ்சால் சபதம்' பாடியிருக்கிறேன் அது தன் கை இருக்கிறது, என்று ஒரு கடிதமும் எனக்கு - 32ர வில்லை . அனத நீ ஒருவன் தான். ' வாசிக்கிறாய்” 5:3" } தமது நண்பர் குவளை கிருஷ்ணமாச்சாரியிடம் நொந்து கொண்டாராம். என் குருநாதர் பாரதியார் : ரா, கன கலிங்கம்-பி. ஸ்ரீ. யின் முன்னுரை), மேலும் பாரதி L; Akshu4c5ல் , தாழ்ந்த காலத்தில் பிறமொழிப் புலமை மீசாந்த, 'அ விந்தர், செ. வெ. சு. அய்யர் முதலியோரின் நட்பும் அவருக்கிருந்தது. ஆனாலும் இந்தப் பெருமக்களும் பாரதியின்" பாடல்களைப் பிறமொழிகளில் மொழி அப்துர்க்கவும், பாரதியை வெளிநாட்டாருக்கு அறிமுகப் படுத்தவும், அவர் துர் 4.கழை உலகம் உணரச் செய்யவும் எந்த அளவுக்கு உதவினார்கள் என்பதும் நமக்குத் தெரியவில்லை. 1. வெ. சு. அய்யரைப் பொறுத்த. வ 421;yயி ரம் கம்பனை மொழிபெயர்த்து மேலை நாட்டாருக்குக் காட்டவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வபூ4ம் பாவற்சியும் பாரதி விலக்கியத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. வெளிநாட்டவரான ஜேம்ஸ் .. எச். கசின்ஸ் ஆட்டும் 1.5Kாரதியின் ஆயுட்காலத்திலேயே பாரதியின் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த் அள்ளார், மேலும் பிரஞ்சு மொழியிலும் பாரதியின் பாடல்கள் சிற்சில மொழி பெயர்க்கப்பட்டு, அந் நாட்டவர்