பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தான் ஏற்பட்டி. . . எனினும் அவர் தாகூரைச் சந்திக்கும் Grய்ப்பைப் பெற்வில்லை. தாகூரின் கவிதா தரிசனமே இடிக்குப் (நீtஷாதும் என்று இருந்துவிட்டாரோ, என்னவோ? தாகூருடன் அவர் கட்டிதப் போக்குவரத்து மேற்கொள்ள iswந்த தாக்தாட்டத் தெரியவில்லை. என்றாலும் தமிழ் நாட்டில் தாகூரின் புகழைப் பரப்புவதில் பாரதி. முன்னணி யில் நின்ஜர், அகபர் தாகூரின் கவிதையை மொழி அட யாதி தார் (நாட்டுக்கல்வி); தாகூரின் கல்வி பற்றிய ஐந்து கட்டுரைகளை (பஞ்ச வி (23YKசங்கள்) மொழிபெயர்த்துள்ளார் ; (ந.மனம் அவரது பிரசங்கங்கள் சிலவற்றையும் மொழி சேர்த்துள் Sirvர்; அவரைப்பற்றிப் பல கட்டுரைகளிலும் ரூ 2திப்புக்களிலும் குறிப்பிட்டுள்ளார் (பாரதி தமிழ், பாரதி கட்டுரைகள் : தாகூரின் சிறுகதைகள் பலவற்றையும்கூட) Lyripதி - தமிழாக்கியுள்ளார் (பாரதி மொழிபெயர்த்த தாகூர் கதைகள்). இவ்வாறு பாரதி தாகூரை நன்கறிந்து அவரது கருத்துக்கலைrc.ம் புகழையும் தமிழகத்தில் - பரவச் செய்தார். ஆனால் தாகூர் பாரதியை அறியவில்லை; அவர் தமிழ்கூதீதுக்கு , 63த்த காலத்திலும், தம்மையொத்த பெருங் கவிஞரொருவர் அந்த மண்ணில் இருந்து வந்ததைக்கூட அவர் அ ஒத்துகொள்ளவில்லை. ஆம், பாரதியின் பெயரைக் கூடத் தாகூர் தமது வாழ்நாட் காலத்தில் என்றுமே தெரிந்து கொண்டதாக தமக்குத் தெரியவில்லை !