பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 என வே தாs! ரின் படைப்புக்கள் பாரதியைக் கவர்ந் திழுக்கவும், பாரதியின் 'ஆக்கப் படைப்புக்களில் தாகூரின். நேரடியான சாயல்கள் பிரதிபலித்திருக்கவும் வாய்ப்புக்கள் உண்டு என நாம் எதிர்பார்ப்பது இயற்கைதான். பாரதி, காலரை மொழிபெயர்த்தார்; பல இடங்களில் தாகூரை. மேற்கோள் காட்டுகிறார். அவரது கருத்தைத் தாமும் ஒப்புக்கொள்கிறார். என்றாலும் தாகூரின் படைப்புக் களுக்கு தேரினையான சாயல்கள் எதுவும் பாரதியின் படை.ப்புக்களில் படிந்திருந்ததாக நம்மால் - சொல்ல இயல லி இல்லை . அதற்கான மேலோட்டமான சான்றுகள்கூட நமது கண்ணுக்குத் தென்படவில்லை. இந்த இரு பெருங்கவிஞர் கனின் சிந்தனையும், கருத்தும் பல்வேறு துறைகளில் ஒன்று பட்டிருப்பதை நாம் காணமுடிகிறது, ஆனாலும் சமகாலத்தில் $ாழ்ந்த இருபெரும் புலவர்கள் ஒரே மாதிரியாகச் சிந்திப்பது இயற்கை என்ற உண்மையையும் நாம் மறந்து விடுவதற்கில்லை, ஏனெனில் கவிஞன் என்பவன் ஆகாயத்தி லிரு ந்து, குதித்து'. விகுகின்ற அமானுஷ்யட்? - பிறவி' : அல்வ. தான் பிறந்த சமுதாயத்தில் நிலவும் பல்வேறு சூழ் நிலை களுக்கும், அதன் - சிந்தனைகளுக்கும், அதன் தேவை களுக்கும் அவள் கட்டுப்பட்...வன். ஒரு கவிஞன் சமுதாயத்தி - லிருந்து எட்34 நிற்க முயன்றாலும், அதனோடு ஒட்டி : நின் றலும் சமுதாயத்தின் இந்தச் சூழல்களிலிருந்து அவன் . தட்பித்துக்கொண்டுவிட முடியாது. சமுதாயத்தோடு', அவன் கொள்கின்ற உறவின், உணர்வின் 'பலாபலத்தைப் பொறுத்து, அவை அவனது எழுத்துக்களில் பிரதிபலிக்கத் தின்றுவதில்லை. எனவே பாரதியையும்' தர்கூரையும் - உருவாக்கி வளர்த்ததே அன்று நிலவிய' பாரத சமுதாயத் தின் சூழ்நிலை தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது: - இதனால் இருவரிடம் ஒத்த . கருத்துக்கள் ' (கற்பனைகள் - அல்ல) தோன்றியுள்ளதைக் கண்டு நாம். " வியப்பதற் கேதுமில்லை .. ' ' . ' " : : : - : ": , ,

  • தார்' என்று சொன்னால் 'ரவீந்திர நாத தாகூரையும்,

பாதி என்று சொன்னால் "சுப்பிரமணிய பாரதியையுமே