பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நூடு" பற்றிப் பாட்டெழுதும் ஒரு போட்டியில், பாரதி அனுப்பிய செந்தமிழ் நாடென்னும் போதினிலே எனத் தொடங்கும் அருமையான, அழியாத பாட்டு பரிசு பெறல்ல என்றும், வேறு யாரோ அனுப்பிய பாட்டுக்குத் தான் முதற்பரிசு கிட்டிய தென்றும் ஒரு செய்தியுண்டு. பாரதியையும் மிஞ்சிப் பரிசு பெற்ற அந்த மகாகவி' யாரென்பதே நிச்சயமாகல்லை! பாரதியைப் போலவே தாகூரும் மரபிலக்கண வழி நின்று பாடாத கவிஞர் தான். வங்க கோாழி அதுவரையிலும் காணாத புதிய யாப்பமைதி' களையே அவர் சிருஷ்டித்தார் எனச் சொல்வார்கள். பாரதியைப் போலவே அவரும் எளிய சந்தமும் நடையும் கொண்ட பாக்களையே எழுதினார். மேலும் அதற்கான மெட்டுக்க அவர் வங்க நாடோடிப் பாடல்களிலிருந்தும், 'டாவு பா...கர்கள் என்னும் வைஷ்ணவத் தெருப் பாடகர் களின் சந்தங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்து, புதிய St. பேணி கனேச் சமைத்தார் எனவும் தெரிய வருகிறது. இதனால் வங்கத்துப் பண்டிதர் கூட்டமும் அவரை முதலில், ஏற்க மறுத்தது. பள்ளிப் பரீட்சைகளில் இலக்கணப் பா..திதில் தாகூரின் படைப்புக்களைக் 12காடுத்து, 'பிழை திருத்துக' என்று கேள்வி கேட்குமளவுக்கு அவர்களது காழ்ப்பும் கசப்பும் வெளிப்பட்டன. சொல்லப் போனால், 1.37ாரதி மறைந்து பல வாண்டுகள் கழிந்த பின்னும் அவரது கவிதை மறையாமல் நாளுக்குநாள் செல்வாக்குப் பெற்று வர்க்க) தக் கண்ட பின்னர், தமிழ் நாட்டுப் பண்டிதர் எடிட்டடம் பாரதி சிறந்த கவிஞர்தான் என்னும் அவர் ககளுக்கும் கசப்பான உண்மையை மென்று விழுங்கி, பாரதியை ஏற்க முன்வந்ததைப் போலவே, தாகூருக்கு , நோபல் பரிசு வந்த பின்னர்தான் வங்கத்துப் பண்டிதர் நடபம் அவரை ஏற்றுக் கொள்ள முன்வந்தது என TN சொல்வ.bவண்டும். தாகூரின் இத்தகைய எளிய, இனிய பாடல்கள் வங்கத்தின் இசைத்துறைக்கே " புத்துயி. ரணித்தல". ரவீந்திர சங்கீத் என்று பெயர் பெறுமளவுக்கு