பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தன' என்./தை நாம் காண்கிறோம். மேலும் இவ்விரு கவிஞர்களும் உயிர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த பல்வேறு திகத்ச்சிகளும், அன்று நிலவிய பன்முகப்பட்ட சமுதாயப் பிரச்சினைகளும், இவர்களது கவனத்தைக் கவரத் தவற வில்லை 5*5*றே சொல்லில் வேண்டும். அவை பற்றிய தமது' கருத்துக்களைச் சொல்வதில் இருவருக்குமிடையே அழுத்தம் தொனியும் வேறுபட்டிருக்கலாம்; மற்றப்படி இருவருக்குள்ளும் இந்த கருத்துக்களே - பெரிதும் நிலவி வந்திருப்பதை நாம் காணலாம். 'சொல்லப்போனால், இருவருமே தொட்டதையெல்லாம் ' பொன்னாக்கும் தேன் தி: லாராகத்தான் பணியாற்றினார்கள். 'அன்றைய இந்தி223ல் நிலவி வந்த குழந்தை மண்த்தைக் கண்டித்தும், இன்ட்ல் செய்தும், தாகூர் கவிதைகள் 51:ழனேர்; பாரதியும் இதனைக் கண்டித்துப் பாடல்கள் எழுதியுள்ளார் (சுய சரிதை; மணம் எனும் பகுதி). தெண்ம் . போலவே ஜாதியக் கொடுமை, சமுதாய் அந் $ கள், வெள்ளையர்மீதும் வெள்ளை' நாகரிகத்தின்மீதும் மோகம் முதலியவற்றைக் கண்டித்தும் இருவரும் பலபடக் குரல் எழுப்பியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, தேசியக் கல்வியைக் குறித்தும் தாய்மொழிக் கல்வியைக் ரூதீத்தும் இருவரும் ஒத்த கருத்துக்களையே வெளியிட் (இன்னார். தாய்மொழியிலேயே எல்லாப் பாடங்களையும் சுத்த வேண்டும் என்பதிலும், தாய்மொழியை' அரியா சனத்தில் ஏற்றினால் தான், அதன் வளர்ச்சிக்கான' 'வாய்ப் 2,க்களைப் பெருக்க முடியும் என்பதிலும் இருவருக்கும் 5) பதர் 1.பட்ட அபிப்பிராயும் இருந்தது. பல்கலைக் கழகப் பட்டபிலிட்டி விழாவில் முதன் முதலில்" தாய்மொழியில் பிரசங்கம் செய்த முதல் இந்தியர் தாகூர் "என்றுதான் (சொல்லவேண்டும். தாய்மொழி வளர்ச்சி ' ' பற்றியும், தேசிய, (மொழிப் பிரச்சினை பற்றியும் பாரதி தெரிவித்துள்ள 'கருத்துக்கள் இன்றும் நமக்கு வழிகாட்டியாகவும் ஓணீ காட்டியாகவும் விளங்குகின்றன என்பதையும் நாம் ஓம் விழாவில் முதன்யர் தாகூர் :