பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு, 1889-ம் ஆண்டில் தாகூர் பின்வருமாறு ஒழதினர்; சேகாங்கிரஸ் மகாசபை தனக்குள்ள சொந்தச் சக்திக(சோாடு தேசத்துக்கு நிலையான தொண்டாற்றினால் தான் அது மக்களின் இதயத்திலே நிரந்தரமாக வேரூன்றி - இ£க முடியும். இதற்கு மாசு, அது அடிக்கடி மனம் மாறும் 67ஜமானார்களின் (p%ன்னால் தனது சட்டசபை மோகத்தின் வாலLANாட்டிக் கொண்டு திரிந்தால், அதற்கு ஓரொரு தானில் உலவும் அடைக்கலாம்; ஓரொரு நாளில் உதையும் Fடைக்ககம், இறுதியில் ஒருநாள் அது சாலையோரத்தில் ஆரதியற்றுச் செத்து ' விழுந்து கிடக்கவும் . நேரும்."

  • {இன்றைக்கு, உங்கள் தாகூர்-ஹிரேன் முகர்ஜி

சொதப்பு). எனவே பாரதிக்கு முன்பே தாகூர் தேசிய கலியாக, தேசியப் போராட்டத்தில் பங்கெடுத்து விட்டார், - வங்கத்தில் ஏற்பட்ட இந்தத் தேசிய எழுச்சி நாடெங் இ.ஓம் காட்டுத் தீப்போல் பரவுவதற்கான் ஒரு நிகழ்ச்சி 1905-ம் ஆண்டில் ஏ' ற்பட்டது. அதுதான். அன்றைய நலwர;*2.17 at 3:ார்ட் கர்ஸான்' வங்காளத்தை இருகூறாக்கி, இந்நாட்டில் முதன் முதலாகப் பிரிவினை வாதத்துக்கு விஷவித்திட்ட நிகழ்ச்சியான வங்காளப் பிரிவினை. வங்கப் பிரிவினையைப் பற்றிய வைஸ்ராயின் பிரகடனம் 1905-ம் ஆகண் (நி 2 லை மாதம் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. காளானில் இந்த அடாத செயலைக் கண்டு வங்க நாடே கொதித்தெழுந்தது. வங்கத்தின் ஐக்கியத்தைக் குலைக்கும் இந்தச் செய்கை தாகூர் போன்றவர்களின் தர்மா வேசத்தை தன் கொறி விட்டது. "என்றைக்குமில்லாதவாறு கிளர்ச்சியேகம் மேலோங்கியது. ஒவ்வொரு பத்திரிகைத் தாளிலும் விபின் சந்திர AIY;வரின் ஆவேசமான பிரசங்கங் களும், மற்றும் பேச்சாளர்களின் உறுதி வாய்ந்த கட்டுரைகளும், ரவீந்திர நாத் தாகூர், ரஜனி காத்த ஸென் முதலியோரின் தேசபக்திப் பாடல்களும் இடம்பெற்று நாடு முழுவதும் வெள்ளம் போல் பரவின. ' ஆங்கில நாகரிகம் மிகுந்த கனவான்கள் தமது அன்னிய நாட்டு உடைகளைத் துறந்தார்கள்; அடைபட்டுக் கிடந்த பெண் மக்கள்