பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 27. சட்ட லகளைக் "ஆம், இது ஆர்ப்பாட்டத்தில் வந்து கலந்து கொண்டார்கள்; மாணவர்கள் மறியலிலும் ஊர்வலங்களிலும் அணிவகுத்துச் சென்றார்கள்; எண்ணற்ற குடும்பங்கள் அன்னிடம் நாட்டு ஆடம்பரப் பொருள்களைக் கைவிட்டன...”* {வங்க மறுமலர்ச்சி பற்றிய குறிப்புக்கள் அமித் சென்). தாகூர் வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்துக்குத். 'தொண் . டாற்றினார்; தலைமை தாங்கினார்; பல பாடல்களைப் பாட்டனார்; “நாம் வங்காளிகள்; நாம் ஒன்றுபட்டவர்கள்” என்று கோஷித்தார். “(இந்தப் பிரிவினைச்) சட்டம் அமுலுக்கு வந்தாலும் வராவிட்டாலும், இங்கிலாந்து மக்கள் நமது பரிதாபக் குரல்களைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நமது. நாடு என்றென்றைக்கும் நமக்கே உரியது. நமது மூதாதையர். - களின், நமது மக்களின், நமது சந்ததியாரின் நாடு இது. நமக்கு உயிரும் உரமும் நன்மையும் தரும் நாடு இது! என்று அவர் எழுதினார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பங்கிம் சந்திரா சாட்டர்ஜி எழுதிய வந்தே மாதர கீதம்” தேசி3 ! கீதம் போல - ஒலிக்கத் தொடங்கியது, 'வந்தே மாதரம்' தேசிய விடுதலைக் கோமாயிற்று, " அன்றைய நிலையில் வங்காளம் தும்மினால் இந்தியா பூராவும் சளி பிடிக்கும் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ் நிலை இந்திய நாட்டில் நிலவியது. வங்கப் பிரிவினையை - யொட்டியெழுந்த வங்கத்தின் மாபெரும் தேசிய எழுச்சி தமிழ் நாட்டுக்கும் பரவியதையும், தமிழ் நாட்டில் வ. உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா முதலியேபரர் தேசியப் போராட்டத்தில் இறங்கியதையும் நாமறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் 1904-ம் ஆண்டின் இறுதியில் பாரதி 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் சேர்ந்து, முதன் முதலாகப் பத்திரிகாசிரியத் தொழிலில் புகுத்தார். எட்டய புரத்துக் “கவுண்டரைர்ப் பல்லவர்கள் மத்தியிலே வாழ்ந்து, கரடு முரடான “ 'ஒருபா. ஒரு பஃக” :- மூதலியன " எழுதிக் : கொண்டிருந்த பாரதியைத் தேசிய இயக்கம் + கவர்ந்திழுத்தி காரணத்தால், பாரதி எளிமையும் இனிமையும், வலிமையும் :