பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ன்னடம் மிகுந்த தேசியப் பாடல்களை எழுதும் கவியாக மாறிவிட்டார். நாட்டிலே எழுந்த அரசியல் போராட்ட உத்வேகம், பாரதியையும் அரசியலில் தீவிரமாக ஈடுபடச் செய்தது வங்கத்து இயக்கமும் வந்தே மாதர.. கோஷமும் அவரைக் கவர்ந்தன. - வந்தே 20*தாம் என்போம்-எங்கள் . A லத் தாண்டி வாங்குதம் என்போம்! என்று முதலடியில் அந்தக் கோஷத்தையும் இரண்டா மார்பில் அதன் அர்த்தத்தையும் கறி, பாரதி அதனைத் தமிழ் மக்கர்டர் எடுத்தோதினர். 'சுதேசமித்திரனில் பாரதி மதி பு: 25ல்) எழுதிய கவிதையே “வங்க வாழ்த்துக் கலிகள் 13-2-19:35 : 57ன்பதாகும் (!.பாரதி தமிழ்: தூரன் தொகுப்பு. அதே சமயம் அவர், ஆரம் உண்டிங்கு ஜரதி -- எனில் அன்னியர் வந்து புகலென்ன கதி? கான்று இன்னியராட்சியை எதிர்த்தும், ஒன் (1) பட்டாலுண்டு வாழ்வு--நம்மில் ஒற்தும் நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு என்ற பிரிவினையை எதிர்த்து ஒற்றுமையை வற்புறுத்தியும் பாடல்கள் ஆக்கினர். இந்தக் காலம் தொட்டு, இந்திய நாட்டுத் தேசிய இயக்கமும், அதேபோல் வெள்ளையரின் அடக்குமுறைத் தாண்டவமும் பரஸ்பரம் அதிகரிக்கத் தொடங்கி 25; இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அடக்குமுறைக்கு அஞ்சிப் பணிந்து விடாது, பாரதி மேன்மேலும் அரசியலில் தீவிர அரசு ஈடுபட்டார். வங்கத்தில் விபின் சந்திர பாலரின் தீக்கனல் ..! தக்கும் முழக்கங்கள் முழங்கின; மராட்டிய தேச ரீurன திலகர் வங்கத்துக்கு விஜயம் செய் தார்; விவே காகத்தான் தம்பி.4:37ான பூபேந்திர நாதர் வீரமுழக்கம் கேசட்தார்; பிரம பாந்தவ உபாத்தியாயர் டோர்க்குணம்