பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 மிகுந்த தேசியவாதியாக விளங்கி, இளைஞர்களைத் தம்பால் கவர்ந்தார். இதனால் இவர்கள் மீதெல்லாம் ராஜத்துவேw வழக்குகள் போடப்பெற்றத் தண்டனைகள் வழங்கப் பெற்றன. இந்தச் சந்தர்ப்பத்தில் பாரதி விபின சந்திர பாலரைச் சென்னைக்கு அழைத்து வந்து, பிரசங்கம் பொழிய வைத்தார் (1907); திலகரைப் பற்றியும், பூயேந்திரநாதர் கைதானதைப் பற்றியும் (பூபேந்திர விஜயம் : கவிதை) பாடல்கள் பாடினர்; வஜபதிராய் நாடு கடத்தப்பெற்றதைப் பற்றிக் கண்ணிகள் பாடினார். (லஜபதியின் . பிரலாபம் : சுவிதை). மேலும் சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையைப்போல், பாரதியும் புதிய தேசியத் திருத் தொண்டத் தொகை பாடினார் : ', . '". அன்னிய* தமக்கடிமை யல்லவே-நான் அன்னியர் தமக்கடிமை யல்லவே! - "மன்னிய புகழ்ப் பாரத தேவி தன் ரு தாளிணைக் அடிமைக் காரன் 'இலகு பெருங்குணம் யாவைக்கும் எல்லையாம். திலக முனிக்கொத்த அடிமைக் காரன் வெய்ய சிறைக்குள்ளே புன்னகை யோடு போம் ஐயன் பூபேந்த்ரனுக் கடி.மைக் காரன் காலர் முன்னிற்பினும் மெய் தவறா எங்கள்

  • பாலர் தமக்கொத்த அடிமைக் கர்சன்

காத்தன லிட்டாலும் தர்மம் விடாப்பிரம்ம' பாந்தவன் தாளிணைக் கடிமைக் காரன்' இதன்மூலம் வங்க தேசி :ப: எழுச்சியால் பார்தி எவ்வளவு தூரம்' கவர்ந்திழுக்கப்பட்டிருந்தார் என்பதை நாமறியலாம்) சொல்லப்போனால் இந்தக் கால கட்டத்தின் ஒவ்வொரு சரித்திர நிகழ்ச்சிகளையும், தேசபக்தர்களையும் இனம் கண்டு கொள்ளும் விதத்தில் பாரதியின் தேசியப் பாடல்கள் அமைத் "பள் ளன. ' மிதவாதப்போக்கிலிருந்து விழிப்புற்று, வெள்ளம் 1


-- படம் -ட்ட ப் பட்ட ' ட்' "" ""' 'ட் 11 22