பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் நாடு தழுவிப் பொங்கியெழுந்த தேசியப் பிரவாகத்தில் இந்தக் கால கட்டத்தின்போது குதித்த பாரதி: அந்தப் பிரவாகத்தில் தாழம் ஒரு துளியாகக் கலந்து, அற்புதமான தேசிய கவியாக மலர்ந்தார்; மேலும் மேலும் மணம் பரப் பினர், கடுமையான அடக்குமுறைத் தாண்டவம் நிலவி வந்த போதிலும், வங்கப் பிரிவினையை யொட்டி யெழுந்த தேசிய இயக்கம் விம்மி விகசிக்கத் தான் செய்தது. இதன் விளைவாக, 19! ம் ஆண்டின் இறுதியில் டில்லியில் நடந்த தார் {கன்னனின் மகுடாபிஷேக வைபவத்தின்போது வங்கப் பிரிவினை நீக்கப்பட்டது; வங்கம் மீண்டும் ஒன்று

  • .ட்டது. ஆனால் இந்தத் தேசிய இயக்கத்தோடு கலந்து

1918ம் ஆண்டுத் தொ£..க்கத்தில் பாப்னா என்ற இடத்தில் தடந்த வங்க மாகாண அரசியல் மகா நாட்டில் தலைமை வன்',த்துப் பிரசங்கம் .ரிந்த தாகூர், வங்கம் ஒன்றுபடுவதற்கு தன்'டே, அதே ஆண்டில் தேசிய இயக்கத்தில் நேரடியாகப் பங்:. :: சொல்லதினரின்றும் விலகி, தாம் அதற்கு முன்பே தொடக்கியிருந்த சாந்தி நிகேதனுக்குள் அடங்கிப் போய் விட்டார். ஆம், பாரதி தேசிய இயக்கப் பிரவாகத்தில் குத்து, அந்தப் பெருவெள் ளத்தோடு கலந்து, செல்லத் தொடங்கிய காலத்தில், தாகூர் அந்த வெள்ளத்திலிருந்து ண் 27க் கரையேறி நின்றுவிட்டார். இதன் பின்னர் அவர் தமது இறுதிக்காலம் வரையிலும் அரசியலில் தீவிரமாகப் பங் கொக்கவில்லை யென்றே சொல்லலாம். இதனைக் குறித்து பண்டித ஜீவாஹர்லால் நேரு கூறியுள்ள கூற்று தாகூரை நாம் புரிந்துகொள்ள உதவும். "அவர் (தாகூர்) ஒன்றும் அரசியல் பாதி டில்ல. எனினும் கவிதையும் பாட்டுமான தந்தக் கோபுரத்தில் என்றென்றும் தங்கியிருக்க இயலாத அளவுக்கு அவர் உணர்ச்சி வசப்பட்டவராகவும், சுதந்திரத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் இருந்தார். தாம் சகித்துக்கொள்ள (முடி 43ராத அளவுக்கு எந்தவொரு நிலைமையேனும் வளர்ந்து உருவாகும்போதெல்லாம், அவர் அடிக்கடி அதிலிருந்து {தந்தக் கோபுரத்திலிருந்து) வெளிவந்து, தீர்க்கதரிசனமான பாஷையில் ஆங்கில அரசாங்கத்தையோ, அல்லது தமது