இது 108 கூர், பாரதி இருவருமே தலைசிறந்த மனிதாபி Atrனக் கவிஞர்கள், இவர்களது மனிதாபிமானத் தன்மை கொள்ளட, தத்துவ தரிசனத்தை வழங்கி உருவாக்கிய சக்திகள் திட்டத்தட்ட ஒரே மாதிரியானவை என்றே சொல்லலாம். இந்தச் சக்திகளுக்கும் இவர்களது படைப்புக்களுக்கும் உள்ள உறவை.!! பற்றி ஆராய்வதற்கு இச் சிறு நூலில் இடமில்லை. இந்திய நாட்டின் 1. ழம்பெரும் தத்துவமான வேதாந்தம், SAL! நிஷத்தின் 43ரம்மஞானம், இந்திய நாட்டின் பக்தி இலக் சியான்கள், இந்து மதத்தோடு சேர்த்து வளர்த்த பண்டைப் பெ:5, நரல் 64ல்!, இந்தியப் பழம் பேரிலக்கியங்கள், வங்கத்தின் இலக்கியத் தேசிய மறுமலர்ச்சியின்டேy/7து தோன் றிய வங்க இலக்கியப் படைப்புக்கள், அப்போது வெளியிடப் பெற்ற பல்வேறு கருத்துக்கள், ஷெல்லி, கீட்கல் போன்ற ஆங்கில , காட்டுக் கலைஞர்களின் படைப்புக்கள் ஆகிய சக்திக" >ளல்லாம் ஒருவருக்குமே பட்டமளித்து, அவர்களது கருத் தோட்டத்தை உருவாக்கின என்று சொல்ல வேண்டும், இ கலிஞர்களும் உலகு தழுவிய மனிதாபிமானத்தை வெளியிட்ட போதிலும், அந்த மனிதாபிமானத்தைப் பண்டைய இந்திய தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகிய வற்றிலிருந்தே சுவீகரித்து, அதனைத் தமதாக்கி வளர்த்துக்
பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/45
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை