பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தெளிவாகக் காண முடிகிறது. அமெரிக்காவில் பேசும் போது, * * நாங்கள் இப்போது புழுதியோடு புழுதியாய் எழுந்து கிடந்தாலும் எங்கள் பூமி புண்ணிய பூமி. உங்கழடைய செல்வத்தின்மீது தெய் வத்தின் சாபம் இருக்கிறது” என்று கூறினார் தாகூர், தாகூரின் இந்தக் காய்கற ஆதரித்து, பாரதியும் தமது கட்டுரையொன்றில் (கட்டுரைகள்! ! சமூகம்). பின்வருமாறு எழுதியுள்ளார் : 1115ங்கள் தெய்வத்தையும் தர்மத்தையும் நம்பியிருக்கிறோம். நீழே விழுந்தாலும் உமறுபடி எழுந்துவிடுவோம், அமெரிக்கா வீழுந்தால் அதோ கதி. ஆதலால் இனிமேலேனும் ஹிந்து தர்மத்தை அனுசரித்து, உலகம் முழுவதிலும் எல்லாத் தேசத்தாரும் உடன்பிறப்.ொன்றும், சமான மென்றும் தெரிந்து கொண்டு, 1.ரஸ்பரம் , அன்பு செலுத்தினால் டபிழைக்கலாம் என்று ரவீந்திரர் அவர்களுக்குத் தர்மோபதேசம் செய்கிறார் ” மேலும் மேலை நாடுகளுக்கு. மட்டுமல்லr:வல், கீழை - நாடுகளுக்கும் இந்தியாதான்" வழிகாட்டும், தலைமை தாங்கும் என்றும் இரு கவிஞர்களும் நம்பினர். தாகூரின் ஜப்பானியப் பிரசங்கமொன்றின் கருத்தைப் பாரதி, தமது. - கட்டுரை யொன்றில் (கட்டுரைகள் : தத்துவம்) பின்வருமாறு குறிப்பிடுகிறார் : அதன் சாராம்சம்; ' *'உறங்கின. ஆசியாவை ஜப்பான் எழுப்பிவிட்டது. அதன் பொருட்டு நாமெல்லோரும்- ஆப்.17ானுக்கு நன்றி செலுத்த வேண்டும். உறங்கும் பூமண்டலத்தைப் பாரத நாடு தலைமையாக, ஆசியா எழுப்பிவிடப் போகிறது.” பாரதியும் இதே கருத்தைக் கொண்டிருந்ததால்தான், 'முப்பது கோடி ஜனங்கள் சங்கே (1,3மு!ைமக்கும் பொதுவுடைமை. வேண்டுமெனப் பாட வந்த பாரத சமுதாயப் பாட்டில்கூட, பின்வருமாறு பாடியுள்ளார் :

  • நால்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”

என்றுரைத்தான் கண்ண பெருமான்!.. :