பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ விரும்புகிறேன்" என்று இந்த உலகத்தின் உறுதிப் பாட்டை வற்புறுத்தி எழுதியுள்ளார். மேலும்,

  • எமோசன {மா ? இந்த விமோசனத்தை எங்கே

கண்டறிவது ? ஆண்டவனே சிருஷ்டித் தளைகளைத் தன் மீது ஆனந்தத்தோடு அணிந்து கொண்டிருக்கிறான், அவன் நம்மனைவரோடும் என்றென்றும் கட்டுண்டு கிடக்கான்” (பாடல் : 11) என்றும், துறவிலே $1$ாக்கு விமோசனமில்லை. இன்பத் தளைகள் ஆயிரக் சுவாக்கில் என்னைப் பிரிப்பதில் தான் நான் சுதந்திரத்தின் அரவணைப்பை உணர்கிறேன்... நான் எனது புலன்களின் கதி 3பு சுளை என்றும் அடைக்க மாட்டேன். பார்த்தல், கேட்டல், ஸ்பரிசித்தல் ஆகிய இன்பங்கள் எனது! இன்பத் தைத் தாங்கி நிற்கின்றன, ஆம், எனது கனவுகளெல்லாம் ஆதy ந்தத்தின் ஜோதியாகச் சுடர்விட்டு எரியும் ; எனது வேட்கைகளெல்லாம் அன்பின் கனிகளாகப் பழுத்துக் கரியும் ! (பாடல் : 73} என்றும் தமது " கீதாஞ்சலி*யில் வாழ்க்கையின்பத்தையும், அதன் அநித்தியமற்ற, மாயை யற்ற தன்மையையும் வற்புறுத்தி எழுதியுள்ளார். பாரதியும் இரா. தப் போலவே, வான் முண்டு; மாரி ஆண்டு : நாட்றும் காற்றும் நல்லு நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும், எ-டலும் அறிவும் உயிரும் உளவே; தின்னப் பொருளும், சேர்ந்திடப் பெண்டும், கேட்கப் பாட்டும், தாணநல் லுலகும் களித்துரை செய்ய கணபதி பெயரும் என் ரூமிங் குன வாம்! சலித்திடாய்!... என்று உலக வாழ்க்கையின் இன்பத்தை வகுத்து வலி புறுத்திக் கூறி, நெஞ்சுக்கு ஊக்கமும் உற்சாகமும் - ஊட்டுகிறார். (விநாயகர் நான்மணிமாலை).

  • உலக வாழ்க்கை இனியது;. இந்த இனிமையைத்

துறந்து, துறவு பூண்டு உண்மையைத் தேட வேண்டிய