பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருக் குழைத்திடல் யோகம்-16லம் ஓங்கி மறு வருந்துதல் யாகம் என்று புதிய இலக்கணமே வகுத்து விடுகிறார். தாகூரோ,

    • 5:வனொருவன் மனிதனுக்குச் சிறந்த சேவை செய்கிறானோ,

அவனே கடவுளுக்குச் சிறந்த சேவை செய்தவனாகிறான்” என் அருமையாகக் கூறி விடுகிறார். இவ்வாறு' உலகத்தையும் உலக வாழ்க்கையையும், உலகத்திலுள்ள மக்களையும்டு.தவரும் நேசித்த காரணத்தால், இருவரும் தெய்வ பக்தியையும் மனிதாபிமானத்தையும் இகோ த்து தோல் கிய காரணத்தால், அவர்கள் உலக மக்களி 4-ந்லேயே ஆண்ட ஒளின் திருவுருவையும் கண்டுவிடு சிறார்கள். கோயிலுக்(ள்ளே போய்க் கடவுளைத் தேடும் {3:5க்கவோ நோக்கிப் பேசுவதுபோல் தாகூர் தமது **கீதாஞ் சன் 'பில் பின்வருமாறு பாடுகிறார் : . தேவரும் தன் தாள் உலக அடுவிடு . * காலையுருட்டுவதையும், மத்திரம் ஜெபிப்பதையும், பாடுங்க தாஃபும் நிறுத்து. எல்லாக் கதவுகளும் அடைபட்டுக் திடக் தம் கோவிலின் இருண்ட, தனிமையான மூலையில் நீ யாரையப்பா பூசிக்கின்றாய்? உன் கண்களைத் திறந்து, கடவுள் உன் முன்னாடியில் இல்லை என்பதைத் தெரிந்துகொள். “எங்கே உழவன் கட்டார் தரையைப் பிளந்து உழுகின்றானோ, எங்கே சாலை அமைப்பவன் சரளைக்கல் உடைக்கின்றானோ, அங்கேதான் இருக்கிறான் அவன், அவன் அவர்களோடு வெயிலிலும் மழையிலும் சேர்ந்து நிற்கிறான். - உனது புனிதமான அங்கியைக் களைந்துவிட்டு, அவனைப் போலே பூமிப் புழுதிக்கு இறங்கி வா. உன்னுடைய தியானங்களை விடுத்து வெளியே வா. உனது கனப கஸ் தாரிகளையும், பூக்களையும் ஒரு பக்கத்திலே ஒதுக்கி வை. உன்னுடைய ஆடைகள் கிழிந்தும் கறை. படிந்தும் போனால் என்ன மோசம் வந்து விட்டது? அவனை