பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்: உழைப்பவர்களின் உருவில் ஆண்டவனைக் காண்பதில் இந்த இரு கவிஞர்களுக்கும் அடிப்படையிலேயே 47%.* டிால், வே !) பாடான கண்ணோட்டம் உண்டு என்.தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும், உழைக்கும் மக்களிடம் தாகூர் ஆண்டவனைக் காணும் தன்மை 5.3ரிவுணர்ச்சி மிகுந்த மனிதாபிமானத்தின் வெளி கட்சி ...!!கப் பிரதிபாசிக்கிறது. அ தவுல் தான் அவர் ஆண்டவனை நோக்கி, "உ'கது திருப்பாதங்களுக்குரிய கால்மனை இதோ இருக்கிறது. உமது திருப்பாதங்கள் ஏழைப்பட்டவர்களும், தாழ்: நீதட்பட்ட, வர்களும், திக்கற்றவர்களும் வாழ்கின்ற இடத்திலே தரித்து நிற்கின்றன" (கீதாஞ்சலி' : - 40) "என்று "பாடி&#ள்ளார். . ஆனால் , பாரதிரபின் கண்ணோட்டமோ இத்தகை.! பரிவுணர்ச்சியின் விளைவாக எழுந்த கண்ணோட்டால், பாரதி உழைக்கும் மனிதனைப் பிரம் தேவனாக, அதாவது சிருஷ்டிகர்த்தாவாகக் காண்கிறார். எனவே ஏழை எளியவர்கள் இருக்குமிடத்துக்கு இறங்கி வந்து நிற்கும் கடவுளாக அவர்களைக் காணாமல், அவர் களையே கெய்க்வ் நிலைக்கு ஏற்றிவைத்து, தெய்வத்துக்குச் சமிநைஜtrக அவWளை ஆக்கிப் பார்த்து விம்மிதம் கடைசிஜர்: . ஆம், ஆக்க சக்தி மிகுந்த உழைப்பாளிகள் அனைவரையும் படைப்புக் கடவுளர்களாகப் பார்ப்பதில் பாரதி பெருமிதம் கொள்கிறார். .