பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . அதாவது பாமர மக்களின் உடல் உழைப்புக்கும், படித்த வர்க்கத்தாரின் மூளை உழைப்புக்கும் உயர்வு தாழ்வு இருப்ப தாகக் கருதப்படும் Errய்மாலத் திரையைக் கிழித்தெறிந்து, இருவரையும் ஒன்றாக்கிக் காட்டுகிறார். ஆம், அவரது பார்னலயில் கவிதை இயற்றுவதும், கன எந்திரங்களைச் சமைப்.!தும் தொழிலாகத்தான் படுகிறது. இதனால் தான் அSavர் நம்மைப்பற்றிப் பாடும்போதும், “ நமக்குத் தொழில் கலிகை” என்று பெருமிதத்தோடு பாடுகிறார். இத்தகைய கவிஞர் இந்திய நாட்டின் எதிர் காலம் பற்றிக் குறிசொல்ல வரும்போதோ, நல்லகாலம் வருகுது, நல்ல காலம் வருகுது; வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான். எந்திரம் பெருகுது; தந்திரம் வளருஆ; - எட்டு லட்சுமியும் ஏறி வளருது!... என்று குடுகுடுப்பை அடிக்கிறார். தொழில் வளர்ச்சியைப் .. பற்றி அவர் இவ்வாறு கனவு கண்... தால் தான் அவர் பாடிய

  • L.Xாரத தேசம் என்ற பாட்டில், இந்திய நாட்டின் எதிர் கால

எத்திரத் தாழில் வளர்ச்சிக்கான, *: ஐந்தாண்டுத் திட்டங் கரையே நீட்டுவதுபோல், பல்வேறு ஆணைகளை நமக்கு அடுக்கடுக்காய்ச் சொல்கிறார், வெட்டும் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறுபல பொ(ளும் குடைந்தெடுப்போம்; - எட்டுத் திசைகளிலும் சென் றிவை விற்றே எண் ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்... காசி நகர்ப் பல்லவர் பேசும் உரை தான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்.... பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும் பண்ணி மலைகளென வீதி குவிப்போம்! இட்லது.த் ஜியங்கள் கொண்டு வருவார் காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்.