பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலGAL:மையும். செல்வமும் கொடுப்பது. எல்லாவிதமான எவர்த்தி தாழில்களும் தற்காலத்தில் இரும்பு - எந்திரங்க. ளாலேயே செய்யப்படுகின்றன. ஆதலால் நமது தேசத்துக் கொல்லருக்கு நாம் பலவிதங்களிலே அறிவுறுத்தியும், ஜீவன செ ர்யங்களும் ஏற்பாடு செய்து கொடுத்தும், இடத்துக் சி.பி இயகன் நகரை இருப்புத் தொழில்களை வளர்க்க வேண்டும்... .. டே ஆம், புதிய உயிர்” என்ற கட்டுரையிலும் பாரதி (தொழில் வளர்ச்சியை வற்புறுத்திப் பேசுகிறார். **மேன்மை திலே.) நீ! வேண்டுமா ?, கைத்தொழில்கள் பெருகும்படி செய்ய வேண்டும். சத்தியமில்லை என்று சொல்லி ஏங்கு வதிலே பயனில்லை. எப்படியேனும் செல்வத்தை வளர்க்க. வேண்டும். சோம்பேறியாக ஒருவன் பலா த்தைக் குவித்து, வைத்துக்கொண்டு, அக்கம் பக்கத்து ஜனங்கள் பட்டினி இடத்து சாவதைப் பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் கொடி! பாவம். கைத்தொழில்களும், வியாபாரங்களும் ஏற்படுத்தி, அக்கம்பக்கத்தாரிடம் சரியானபடி வேலை வாங்கிக் கொண்டு, சரியானபடி கூலி கொடுக்கவேண்டும் என்று பணக்காரர்கள் தொழில் வளர்ச்சிக்கான துறையில் முதலீடு செய்து எந்திரத் தொழில்களைப் பெருக்க வேண்டும் என்று யோசனை கூறுகிறார். பாரதிக்கு * 'இரும்புத் தொழில் உலகத்திலே வலிமையும் செல்வம் கொடுப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் எந்திர வளர்ச்சியைப்பற்றிய தாகூரின் கருத்தோ இதற்கு நேர் மாகவே உள்ளது. எந்திர்' வ€T'ர்ச்சியே அவருக்குப் பூத பைச.:சமாகத் தோன்றியது. எந்திரத்தைப் பற்றித் தாகூர் 53 கவிதை - எழுதியுள்ளார், அதன் கருத்துரை வருமாறு :

  • (எந்திரமே! எல்லோரும் உன்னை வாழ்த்துகிறார்கள்; .

நாங்கள் உன்னைத் தொழுகிறோம்; உன்னை வணங்குகிறோம்; உன்னைக் கெளரவிக்கிறோம்! எந்திரமே! ஓ, எந்திரத்