பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பீரங்கி எல்லாம் அழகுதான். உலர்ந்த கவிகள் வலிமை. வடை டேxாருள்க&r அவ்வக் காலத்தில் வழங்கிய வரையிலே வர்ணனை செய்துதான் இருக்கிறார்கள். இதிலே புதுனம் ஒன்றும் இல்லை... வலிமையே அழகு. ஒரு பொருளின் வெரியுருத்தைப் i.Jார்த்து அது அழகா, இல்லையா என்று நீர் Actrனம்' ' செய்யலாகாது. . எந்திரங்களிலே வலிமை நிகழ்கின்றது, ஆதலால் அவை அழகுடையன. அவற்றைக் கவி :{கழ்ச்சி செய்தல் தகும்” (உல்லாச யாத்திரை : பாரதி தமிழ்}.' மேற்காட்டிய இரு கவிஞர்களின் கூற்றுக்களிலிருந்து, தாகடரிடமிருந்து பாரதி முற்றிலும், துலாம்பரமாக வேறு பட்டு நிற்கிறார் என்பதை நாம் காண்கிறோம். எந்திரங்களைக் சசர்கள் புகழ்ச்சி செய்தல் வேண்டும் என்கிறார் பாரதி, தாகரோ அவற்றைச் "" சாத்தானின் நாய்கள்?' என இகழ்ச்சி செய்கிறார். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? இரு கவிஞர்களின் வாழ்க்கைச் சூழ் நிலையில் நிலவிய வேறுபாடுதால் இதற்குக் காரணம். எப்படி ? - உலக த்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத கிணற்றுத் தவளைச் சூழ் நிலையிலிருந்த ஒரு குட்டி அமீனான எட்டயபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் {பாரதி; அவர் அந்த ஜமீன் தாருடன் சில காலம் தங்கி யிருந்தவர்; அவரிடம் சில காலம் பணியாற்றியவர். என்றாலும், அந்தக் கவுண்டனூர் சமஸ்தான வாழ்க்கை பாரதிக்கு அதிருப்தடையே தந்தது. எட்டயபுர மன்னரின் கீழ் தாம் பணியாற்ற நேர்ந்த துர்ப்பாக்கிய நிலையை அவரே மனம் நொந்து பாடியிருக்கிறார். அந்த மன்னரிடம் தாம் பணி செய்ய நேர்ந்த பாவத்தால், கவிதைக் காதலியே தம்மைவிட்டு அகன்றதாக அவர் கூறியுள்ளார். '. (தென் திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம் . திருந்திய ஒரு வகைத் துணையெனப் புகுந்து, அவள். பணி செய்ய இசைந்தேன், பததகி, தீ! என்னைப் பிரிந்து மற்றதன் நினை...