பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரங்களைப் பற்றிய ஆசைgது கவிதையில் எந்திரமானது "பண்ணக் காலத்தின் நிலயான பொருள்களை யெல்லாம் 3.டைத்தத் தள்ளுகிறது” என்று அவர் கூறும்போது, நீண்ட. ' நெடுங்காலமாக நிலையாக இருந்து ' , வரும் நிலப் 8. பிரபுத்துவச் சமுதாய அமைப்பை எத்திரங்கள் உடைத் தெரிவதைத்தான் அவரது உள்ளுணர்வு கண்டுணர்ந்து அச்சம் கொள்கிறது. மேலும் எந்திரங்களை, மனித உணர்ச்சிகள் 431 ற்க மறுக்கின்றன என்றும், அவற்றின் பால தடை மறிக்கின்றன என்றும் அவர் கூறுகிறார் அல் 233பா ? ஆனால் உண்மையில் தாகூரின் உணர்ச்சிகள் தா?" எந்திரங்கள் ஏற்க மறுக்கின்றன; அதன் வருகையை {பாக்க எண்ணுகின்றன. நிலப்பிரபுத்துவுச் சமுதாயத்தின் விளைவான கொடுமைகளையும், அதன் மிச்ச சொச்சங்' களே யும் எதிர்ந்தவர் தான் தாகூர். எனினும் அந்தச் சந்தேகத்தின் ஆணிவேரையே பிடுங்கியெறியும் வலிமை ஜாய்ந்து எத்திர 'வளர்ச்சியைக் காணும் போதோ, அதனை மற்றி ஓம் நிராகரிக்கும் அளவுக்கு அவரிடம் நிலப்பிரபுத் து? பிடிப்பும், அதன்மீது அபிமானமும் இருந்தன என்பது தான் உண்மை எனத் தெரியவருகிறது. எனவே எந்திர

  • பளர்ச்சியைப் புகழ்ச்சி செய்ய அவர் தவறுகிறார்; தயங்கு

சினர். இந்த உண்மையை நாம். கூச்சநாச்சமின்றி ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பாரதிக்கும் தாகூருக்குமிடையே நிலலிய வேறு பல கருத்து மாறுபாடுகளும்கூட, இந்த வேற்று மையின் காரணமாகவே ஏற்பட்டன என்று சொல்லலாம். தாகூரி...கிருந்த இந்தப் பிடிப்பின் தளையை அவரே உனார்ந்து, அதனைக் களைந்தெறிய முன்வருவதற்கு அவருக்கு வெகுகாலம் பிடித்தது. அவரது அந்திம காலத்தில் தான் அந்த மாறுதல் - பேரிடம் ஏற்பட்டது. இந்த மாறுதல் பற்றிய உண்மையை அவரது வாய்மொழி மூலமாகவே நாம் பின்னர் காண்போம்.