பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல், இயாருளாதாரக் கருத்துக்கள் - 1 இந்த அத்தியாயத்தில் நமது இரு கவிஞர்களின் அரசியல், பொருளாதாரக் கருத்துக்களையும் விரிவாக ஆராய் வதற்கு இடமில்லை. எனினும், இருவரது கண்ணோட்டங் 'களை யும் பரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு,' : இருவர் தலித் வாழ்க்கையிலிருந்தும் வாசகங்களிலிருந்தும் நாம் சில உண்மை களைத் தெரிந்து கொள்ளவேண்டும். ' தாகூரின் வாழ் தாட் காலத்தில் 'அவரது கவனத்தைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம்; அவைபற்றி. அவர் தெரிவித்தாள்ள கருத்துக்களும் ஏராளம்;' ஏராளம். சொல்லப்போனால், தாகூர் - பவிதத் திலும் பிரமிக்கத்தக்க சிறந்த சிந்தனையாளராகத் திகழ்கிறார். எனினும் சில விஷயங்களில் பாரதிக்குள்ள தெளிவும், பிடிப்பும், தீர்க்க தரிசனமும் தாகூரிடம் இல்லாமற் போய் விட்டன என்றே சொல்லவேண்டும், அவற்றில் அரசியலும், பொருளாதாரமும் முக்கியமானவை. பாரதி தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு அதில் தீவிரமாகப் பாடுபட ஆரம்பித்த காலத்தில், தாகூர் அரசியல் ஈடுபாட்