பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' 54 ஏன் அரசியல் : பார்த்தேதி நிகேதாது அந்தக் 44.லிருந்து விலகி, “கவிதையும் பாட்டுமான தமது தந்தக் கோபுரத்துக்குள் புகுந்து சாந்தி நிகேதனில் ஒதுங்கி விருந்தார் என முன்னர் 2.6ார்த்தோம், வங்கப் பிரிவினையின் போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தாகூர், அதில் எல்லளவு தீவிரமாக ஈடுபட்டாரோ அவ்வளவு விரைவாக அதிலிருந்து விலகியும் சென்று விட்டார். வங்காளப் பிரிவினை மைத் தொடர்ந்த காலகட்டத்தில், தீவிரவாதிகளின் அரசியல் செல்:இாக்குப் பெற்று மேலோங்கியிருந்தது . அதிகார பூர்வ ..STன காங்கிரஸ் எஸ் தாபனம் அவர்களை அங்கீகரிக்க மறுத்த போதிலும், காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து தீவிரவாதிகள் விலகி நின்ற போதிலும், மக்களிடையே தீவிரவாதிகளுக்கே eceசும் செல்வாக்கும் இருந்தன. இந்தச் செல்வாக்கு. மேலோங்கி 44 காலத்தில் . அடக்கு முறையும் கொடியதாக இருந்தது. ராஜத்துவேல வழக்குகள் பல பேர்டப்பட்டன. பல அரசியல் தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர், மேலும் இந்தச் சந்தர்ப்பத்தை யொட்டி இந்திய நாட்டில் பட்சிகர இயக்கமும் தலைதூக்கியது. ராஜத்துவேஷ வழக்கு. களில், நீதிபதியாக இருந்து தீர்ப்பு வழங்கிய கிங்ஸ்போர்ட் என்த ஆங்கிலேயரைக் கொல்ல நினைத்து, இரண்டு பலாத் காரலrrதிகள் வீசிய வெடிகுண்டு தவறுதலின் கார ரை மாசு இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகளைக் கொன்று தள்ளியது. இதனைத் தொடர்ந்து வெடி குண்டு வீசும் பயங்கர இயக்கம் ஆங்காங்கே தலை காட்டியது. இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அரவிந்தர் இத்தகைய வழக்கொன் றில் சம்பந்தப்படுத்தப் பட்டு, பின்னர் 'தேசபந்து' சி. ஆர். தாஸின் திறமையான வாதத்தின் மூலம் வீடுதலையானார். இதனால் வாலிபர் சங்கங் கதைக்குத் தடையும், பத்திரிகைச் சுதந்திரப் பறிமுதலும், பயங்கரமான அடக்குமுறையும் ஆங்கிலேய அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பெற்றன. பயங்கர் இயக்கம், போன்ற பலாத்காரப் போக்குகளையெல்லாம் காணச் .. சகிக்காத i; கர்" இந்தச் சந்தர்ப்பத்தில் " அரசியலிலிருந்து விலகிக் தொண்டு விட்டார். அவ்வாறு விலகியதற்குப் பயங்கர இயக்