பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூடி. (4,15து 47ன அவர் உணர்ந்தார். தன்னிரக்கத் துயரம், சமுதா& அரசியல் அமைதியின்மை ஆகியவற்றின் இந்தச் சேரிக்கை அவரது இந்தக் கால எழுத்துக்களில் பிரதிபலித் . தது. அவர் ஒரு சிக்கலான மனோநிலையில்தான் இருந்தார்.” ஆனால் இதே சூழ் நிலையில் நாம் பாரதியைப் பார்க்கின்ற 2: 7:12தா, பாரதி நமக்கு மாறுபட்ட தோற்றத்தில் தான் காட்சியளிக்கிறார்.

  • சிவாஜியின் ' வாசகங்கள்' என்ற தலைப்பில் பால்

அது.%ா தர திலகர் தமது கேசரி' 'ப் பத்திரிகையில் எழுதிய

  • - இ9 ) ராஜதி வேஷமானது என்று குற்றம் சாட்டப் -

பட்டு, நீர்:கேருக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது எW: பல தர நாம் அறிவோம், திலகர் போன்றவர்கள் இவ்வாறு சீன ஓப்படுத்தப்பட்ட போதிலும்கூட, தீவிரவாத தேசியம் மேலோங்கி நின்ற காலத்தில், பாரதி தமது **இந்தியா'ப் பத்திரிகையில் ““சிவாஜி தம் சைனியத்துக்குக் கூறியது” எங்க 13 தலைப்பில் சிவாஜியின் விராவேச மொழிகளைக் கவிதை 8.2?"a வெளியிட்டார். அஞ்சா நெஞ்சத்தோடு வெளியிட்ட அந்தக் கவிதையில், தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சதை மாய்த்திட விரும்பான் வாழ்வும்ஓர் வாழ்வுகொல்?..." பாவி wர் குருதியைப் பருகுவார் இருமின்!.., செற் வி யிலேச்சரைத் தீர்த்திட வம்மின்! ஜட்டியால் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டி... வேல்களை நேரிருந் தெறிமின்!... நெஞ்சக் குருதியை நிலத்திடை வடித்து வஞ்ச மழிக்கும் மாமகம் புரிவம்யாம்... . எ ேறல்லாம் பாடுகின்ற வரிகள் சிவாஜியின் கூற்றாகக் கூறப் பட்டாசியம், இவை அன்று நிலவிய சூழ் நிலையில் ஆங்கிலே பருக்கெதிரான பலாத்கார 'வாசகங்களாகவே கொள்ளப் பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. பாரதி இவ்வளவு ஆக்ரோஷ£ரம்-3' , ஆத்திரமூட்டக்கூடிய கவிதைகளைப் பாடி