பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால் தாகூரைப் போன் றில்லாமல், பாரதி வி விவு:யத்தில் தம்மையறியாமலே தேசியத் தலைவர்களின் மதச்சார்பான போக்குக்கு உடந்தையாக இருந்தார். எல்றே சொல்லவேண்டும். பாரதியும் சிவராஜி பேரன் வேர்களின் உற்சவத்தை நடத்துவதை வரவேற்றார்; சிவாஜி பற்றிப் பாடல் எழுதினர்; சிவாஜி உற்சவம் கொ:டாலே " என்று 1908ம் ஆண்டில் இந்தியா?”ப் பத்திரிகையில் ஒரு கட்டுரை . . எழுதினார். 6:ுளினும் தாக்கூ.5ரைப் போலவே அன்றைய அரசியலில் நிலவிய மதச்சார்பை யுணர்ந்து அ, தக் கட்டுரையில் பாரதி பின்வருமாறு எழுதினார்: “இந்த (சிவாஜி) உற்சவம் நடத்தியதில் சில, மகம்மதியருக்கு வெறுப் புண்டாகி, அதைச் சில பத்திரிகைகளிலும், வெளியிட்டிருக் கிறார்கள். நமது நாட்டில் தோன்றி, 'இம்து தன் கதிக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஓன்று சேர்ந்து ஜிப் . புதே கடமை. இதை நாமெல்லோரும் நமது உலகம்:மதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போx7 4:3 மகம்மதியம், மகான்களின் உற்சவத்தையும் 'சப்.கா ன ...?.. '( வேண்டும். அதனாலதான அவர்களுக்கு 40ழுத்திக்கை உண்டாகும். ஆகை!ல் பாது நாட்டார் .அவனவ இதை ஆழ்ந்து யோசித்து, நம் அக்பர் சக்கரவர்த்தியின் உற்சவம் தையும் காங்டாடுவரேன தாம் எதிர்பார்க்கோம்." (பாரதி புதயல்-2), ஆரல் 1.tivரதியின் இந்த 33+: என்றும் ஏற்கப்பட்... தாகவே?', நிறைவேற்றட்டட்., துாகவே:: நமக்குத் தெரியவில்லை. பாரதி மதத்தில் நம்பிக்கையுள்ளவர் : எனினும் மதவெறியரல்ல. இந்து சமயக் கடவுள் கஈள் பலரையும் பாடிய அதே வாயால், அல்லாவையும், ஏசு கிறிஸ்துவையும், புத்தரையும் பாடியவர்; இஸ்லாம் மதத்தின் மேன்மைபற்றிப் பிரசங்கம் செய்தவர்; சர்வ சமட் சமரசம் கண்டவர். பாரத நாட்டைப்பற்றி எழுதும்போது, கிறிஸ்த

  • வர்களாயினும், பார்ஸிகளாயினும், மகம்மதியராயினும்,

எங்கிருந்து வந்து எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டாடிய போதிலும், இதையே (பாரத நாட்டையே) சரணாகக்