பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கொண்ட மனிதர்களை யெல்லாம் பாரத ஜாதியிலே சேர்த்துக் கணக்கிட வேண்டும். இது ஒரே ஜாதி; பிரிக்க முடியாதது; அதிவில்லாதது” என்று எழுதியவர் (கட்டுரைகள்: சமூகம்): எனும் பாரதி சிருஷ்டித்த பாரத தேவியின் மூர்த்தம், பாசக்தித் தெய்வத்தின் மீது அவர் கொண்டிருந்த ஈடுபாட் டில் விளைவாய் வடித்தெடுக்கப்பட்ட ஓர் இந்து நாகரிகத்தின், இந்து தெய்வத்தின் மூர்த்தமாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆம். எதிர்காலத்தில் பேராபத்து விமானிக்கக்கூடிய மதச்சார்பான அரசியலைக் கைக்கொண்ட தஜேதர்களின் தலைமையில் பெருக்கெடுத்த தீவிரவாததேசியப் பிர:247கத்தில் பங்கெடுத்து, அதன் . இழுப்புக்கெல்லாம் இணைத்து சென்ற பாரதி இந்த ஆபத்தைத் தாகூரைப்போல் டோராளbவுக்கு உணரவில்லை என்றே சொல்லலாம். என்ற போதிலும் பாரதியின் படைப்புக்களின் முழுமையான தன்மையோ தாகூ உரையும் மிஞ்சிய மனிதாபிமானத்தையே பிரதிபலித்துள்ளது. இந்தப் பெருமையையும் உண்மையையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை . ', ' . . - தாகூர் அரசியலில்: நேரடியாகப் பங்கு பெறாமல் தேங்கிக் கொண்டதற்கு அவரது அபிப்பிராய வித்தியாசங் கள் மட்டும் காரணமெனச் சொல்லமுடியாது. அவரிடம் மேலோங்கி நின்ற தனிமனித மனப்பான்மையும் (Individua- {ism) ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். அவர் மனி நகா 'நேசித்தார்; ஆனால் மனிதக் கூட்டத்தைப் பற்றியோ வேறுபட்ட கருத்துக் கொண்டிருந்தார். இதனைக் “ா,ஃட்... மனோபாவம்" பற்றி அவர் கூறியுள்ள பின்வரும் வரிகளில் நாம் காணலாம்; , -

    • கூட்ட 10னேபாவம் என்பது ஒரு குருட்டுச் சக்தி.

நீராவியையும் ஏனைய பெளதிக சக்திகளையும் போன்று, அதனையும் ஒரு பிரம்மாண்டமான சக்தியை உண்டாக்கப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனவே மனிதர்களை ஆள்ப வர்கள் பேராசையாலும், - 4.5யத்தாலும் தமது ஜனங்களைச் சக்தி தரும் எந்திரங்களாக மாற்றுவதில் முனைகிறார்கள்,