பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமது பிரத்தியேகமான காரியங்களுக்கு இந்தக் கூட்ட மனோ பாவத்தைப் பழக்கிவிட முயல்கிறார்கள். பொது ஜனத்தின் மனத்தில் சர்வ வியாபகமான பீதியையும், தமது இனத்தைப் பற்றிய அறிவுக்குப் பொருந்தாத கர்வத்தையும், பிறரின் மீது பகைமையையும் வளர்ப்பதைத் தமது கடமையெனக் கொள் கிறார்கள். தனி மனிதன் தான் உணரும்போதுகூடச் சிந்திக் கிறான், ஆனால் மனிதன் கூட்டத்தோடு தன்னையும் சேர்த்து உக்காரும்போது, அவன் சிந்தித்தே பார்ப்பதில்லை. அவனது ஒழுக்க உணர்ச்சி மழுங்கிப் போய்விடுக! தது', {243ர்ந்த மனிதத்துவத்தைக் கூட்ட மனோபாவத்தில் ஒடுக்கிவிடும், இந்தச் செய்னக பிரம்மாண்டமான பலத்தை உற்பத்தி செய் வதாகும். ஏனெனில் கூட்டம், மனோபாவம் என்பது சாராம் சத்தில் ஆதிப் பழமையானது; அதன் சக்திகளும் "பூதத் தன்மையானவை. எனவே இந்த இருளின் பேராற்றதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள, தேசம் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறது.”

ஆனால் சட்டத்தைப் பற்றிப் பாரதி கொண்டிருந்த அபிப்பிராயமோ தாகூரின் கருத்தினின்றும் ... முற்றிலும் மாறுபட்டதாகும், எடுத்த எடுப்பிலேயே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே!?* என்று மனிதரின்' ஒன்றுபட்ட சக்தியைக் குறித்துக் கோஷம் எழுப்பியவர் அவர். * * *வாசக ஞானம்** (கட்டுரைகள்; தத்துவம்) என்ற கட்டுரையில் சாரதி பின் வருமாறு எழுதுகிறார்: வாருங்கள், மக்களே! வாருங்கள்!' அண்ணன் தம்பிமார்களே! ஒருவரிருவர் நேர்மை வழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியில் செல்ல விரும்புவோர்க்கெல்லாம் அதைரியம் ஏற்படுகிறது. வாருங்கள் உலகத்தீரே! கூட்டம் கூட்டமாக நேர்மை வழியில் புகுவோம்.” இதே போன்று, மதிப்பு' (கட்டு ை: கள்; சமூகம் என்ற கட்டுரையில் பாரதி பின்வரு

மாறு கூறுகிறார்: கூட்டத்திற்கு வலிமையுண்டு....ஒரு பெரிய கூட்டத்தில் சேர்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும், புதிய

கங்கையும் - 5