பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமையும், அதனால் புதிய அனுகூலங்களும் பெறு நின்றான். பிச்சைக்காரர்கூட்டத் தனித்தனியே பிச்சை 8ெ.நிப். 63 ஓக் காட்டிலும், நாலு பேர் கூட்டம் கூடிப் பிச்சைக்குப் போனால், அதற்கு மதிப்பு மிகுதியுண்டு... இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களில் கோடானுகோடியாக - மனிதரைத் திரட்டிச் சண்டைக்கு உ.யோகப்படுத்துகிறார்கள். ஒரு தேசம் முழுவதுமே ஒரு ஸைன்யம்டோன் ஆகும்படி செய்ய வேண்டும் என்று அங்குள்ல சில தலைவர் கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக் கரரசில்லை; 'ச24/7 தானக்காரன், இருடது , கோடி ஹிந்துக் களையும் ஒரே கூட்டமாகச் செய்து, சண்டைக்கன் , சிக்மா திரான மாக, மலசி தன் ஸாதனை செய்யக்கூடிய நல்ல பயன்களை நிறைவேற்றம் பொருட்டாக, உட: யோகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்.” ' இரு கவிஞர்களின் மேற்கண்ட கூற்றுக்களை ஆராய்ந் தால், சில உண்மைகள் புலப்படும், கூட்டத்துக்கு வலிமை யுண்டு என்ற உண்மையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை இல்லை; இருக்கவும் முடியாது. அந்த வலிமையின் தன்மை யைப் பற்றித்தான் கருத்து வேறுபாடு. தாகூருக்கோ கூட்டத்தின் வரிமை “குருட்டுச் சக்தியாகவும், 'இருளின் (பேராற்றலாகவும், ஆதிப் பழம் மனிதனின் மனதைப் புத்தி யாகவும், சிந்தனைக்சிடமற்ற *'பூதத் தன்மையானதாகவும் தோன்றுகிறது, எனவே அந்தச் சக்தியை மனிதர்கள் எந்திர மாக மாற்றுவதாகக் கூறுகினர். அதே சமயம் தனிமனிதன், கூட்டத்தோடு சேரும்போது சிந்தனையையே இழந்து விடுவதாகவும், கூட்டத்தின் பலத்தில் அவனது உயர்வான தனி மனிதத்துவம் ஒடுங்கிப்போய் விடுவதாகவும் அவர் கருதுகிறார். ஆனால் பாரதியோ கூட்டத்தின் வலிமையை யுத்தம் முதலிய தீய காரியங்களுக்குப் பயன்படுத்தும் செயலைக் கண்டிப்பதோடு, அதனைச் சமுதாயத்தின் முன் னேற் நத்துக்குதவும் ஆக்க சக்தியாகவும் திருப்பிவிட முடியும் என்று கருதுகிறார். அவர் அதனைக் குருட்டுச் சக்தி