பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகவோ, இருட்டுச் சக்தியாகவோ சுகு தவில்லை. மேலும், தனி மனிதனாக நின்று போராடுவதில் இடர்களும், அதைரியமும் ஏற்..டுகின்றன என்றும், களகேது கூட்டமாகச் சேர்வதே நல்ல தென்றும் கருதுகிறார். இத்தனைக்கும்? மேலாக, கூட்டத்தில் கலப்பதன் மூலம் மனிதன் தன் சிந்தனையை இழப்பதாகவோ அவனது தனித் தன்மை ஒடுங்கிப் போவதாகவோ பாரதி கருதவில்லை. மாஜகத் தனி மனிதன் அதன் மூலம் புதிய வகையும், புதிய அனுகூலங்களும் பெறுவதாகக் கூறுகிறார், தாங்கூர் தேசyr" தேசங்களுக்கும் அப்பாற்பட்ட . ' உலக மனரித **கனப் போற்றிய போதிலும் கூட, மனிதக் கூட்டத்தை தக் £5 எண்டு கூசுமளவுக்கு, அவரிடம் தனி மனிதத்துவம் மேலோங்க! நின்றது, சமுதாயம் வழங்கும் சிந்தனையைவிட, தகர் {மனிதனின் சிந்தனை உயர்வானது எனத் தாகூர் கருதினர். ஆனால் சரித்திர நாயகன் சரித்திரத்தைச் சிருஷ்டிக்கவில்லை, சரித்திரம் தான் சரித்திர நாயகனை உருவாக்குகிறது என்ற உண்மையை அவர் உணரவில்லை; ஒப்புக்கொள்ளவும் இல்லை. எனவே தான் தேசிய இயக்கத்தில் ஏகூட்டம் பெருகி, அது ஜன இயக்கமாக விரிவடையும் சூழ் நிலை உருவாகிவந்த பருவத்தில், அவர் தமது தனி மனிதத்துவத்தின் காரணமாக, அதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டார் ' என்றும் சொல்ல லாம். ஆனால், பாரதி வெறும் மணி தாபிமானத்தால் மட்டும் தம்மைப் பிற மனிதர்களோடு இணைத்துப் பார்க்கவில்லை. அவர் தனி மனிதனாக வாழ்;மல் தம்மைச் சமுதாயத்தோடு இணைத்தே பார்த்தார், அதன் மூலம் கூட்டத்தின் வலிமை யையும், அனுகூலத்தையும் சுவீகரித்து, அவற்றைத் தமதாக்கி, அதன் மூலம் தம் பலத்தையும் சிந்தனையையும் அதிகரித்துக் கொண்டார். எனவே தான் அரசியல் துறையில் ' பாரதிக்கு அபிப்பிராய வித்தியாசங்கள் இருந்த போதிலும் அரசியல் ஈடுபாட்டால் தமக்குப் பல்வேறு கஷ்ட நஷ்டங்களும் ஏற்பட்ட போதிலும்கூட, பாரதி அதிலிருந்து துறவறம் ' வாங்கிக் கொள்ளவில்லை. ஆம், . L.பாரதி' ஒரு.