பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83- வேகத்தோடு எழுதினார். பிறரின் விவாதத்துக்குத் தமது அறிவை அடிபணியச் செய்தல் கூடாது என்று அவர் அழுத்தி மாகக் கூறிவிட்டு, மேலும் பின்வருமாறு எழுதினார்: 'கவிஞர் எதிர் காலத்துக்காக வாழ்கிறார் ; நாமும் அவ்வாறே வாழ்வும் அவர் வீரும்புகிறார், போற்றிப் பனுவல்களைப் :-17டிக் கொண்டு, அருணோதயப் பொழுதில் வானத்தில் ஏறிப் பறக்கும் பறவைகளைப் பற்றிய அழகான காட்சியை நமது வியப்பூட்டும் பார்வைக்கு அவர் வழங்குகிறார். அந்தப் பறவைகளோ தமது அன்றைய உணவை உண்டு விட்ட. S. முந்திய இரவில் பெற்ற ஓய்வில், ரத்த நாளங்களில் 44திதாகப் பாய்ந்த ரத்தத்தின் பலத்தோடு அனை வானில் உயர்த்து? பறந்து விட்டன. ஆனால் தமது இறக்கைகளை அசைப் பதற்குக்கூட வலிமையற்றுப்படமாய், வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கும் - பறவைகளின் வேதனையைத் தான நான பெற்றிருக்கிறேன். இந்திய வானின் கீழுள்ள மனிதப் பதிவையோ, தான் ஓய்வு பெறப்போவதாகப் பாசாங்கு செய்த .ெ!! முதைக் காட்டிலும் பலவீனமான நிலையில் விழித் தெழுகிறது லட்சோப லட்சக் கணக்கானவர்களுக்கு அரு! ஒரு நிரந்தரமான உபவாசம்; அல்லது நிரந்தர மானதொரு மயக்க நிலை. துன்பப்படும் நோயாளிகளைக் கபீரின் பாட்டொன்றின் மூலம் இதப்படுத்த இயலாது என்பதை நான் கண்டிருக்கிறேன்!.. கலையின் கனவுக்கு முன்னால், 'எ எனது இருப்பை நிராகரிக்கத் துணிகிறாயா?” என்று உலகத்தின் துயரமானது எழுந்து நின்று கேட்பது தான் இது. காத்தி ஜியை இது அமைதி பெறச் செய்யவில்லை. எனவே அவர் கவிஞருக்குப் பக்தி சிரத்தையோடு பின்வருமாறு உபதேசம் செய் தார்: மற்றவர்களைப் போல் தாகூரும் நூற்கட்டும்; மற்றவர்களைப் போல் அவரும் தமது அன்னியத் துளி: மண? களைச் சுட்டெரிக்கட்டும்; அதுதான் இன்றைய கடமை. நாளையைப் பற்றிக் கடவுள் ' கவனித்துக் கொள்வார். கீதையில் சொல்வது போல், கடமையைச் செய்யுங்கள்...! (இந்தியா சுதந்திரத்துக்காகப் போராடும் நது: ஹிரேன் முகர்ஜியின் நூல்). ன் கவனச் செய்யுங்க தரேன்