பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 முதல் விஷயம் திறமைகளின் உபயோகத்தைப் பற்றியது. இரண் 4.7ாம் விஷயம் இன்பங்களைப் பங்கிட்டுக் கொடுப் பதைப் பற்றியது. திறமை, ளை உபயோகப் படுத்துவதனாலே ஜன வலிமை உண்டால் முது, - - - - இன்பங்களை நேரே வகுத்தால் ஒவ்வொருவனுக்கும் இன்டாம் உண்டாகிறது. - தேரே' வகுத்தல் என்றால் ஒன்று போல் வகுத்தல் என்று அர்த்தமில்லை. தியாயமாக" வ கத்தல் என்று அர்த்தம். நியாயமே சமத் இத்தின் பெயர்; நியாயமே முதலாவது சமத்துவம்.” இந்தக் குறிப்பில் "திறமைக் கேற்ற ஊதியம்' என்னும் சமத்துவக் கொள்கையின் முதலாவது படியான 'சோஷிய இwம்” என்ற லட்சியத்தைத்தான் பாரதி வேறு விதத்தில் குறிக்டுகிறார் என்பது தெளிவு. இவ்வாறு எழுதிய பாரதி. இதனை ஒரு விளக்கமாக மட்டும் எழுதவில்லை. மேலே பிய ஒன வலிமை, சர்வசுகம் என்ற இரண்டும் சேர்ந்தால், ஐனச்சேம்மை ஏற்படுகிறது. மனிதன் செல்வனாவான். குடிகள் விடுதலை பெற்றிருப்பர். நாடு உயர்வு பெற்ற திருக்கும் என்று அதனால் விளையும் பயன்களையும் அறுதி

  1. சிட்.ஓம் ஈறுகிறார். மேலும், சோஷியலிஸக் கொள்கையைப்

பற்றி, அவர் பிறிதோரிடத்தில் மேலும் தெளிவாகக் கூற: சிறர் : செல்வத்தைக் குறித்த வேற்றுமைகளையும் இல்லாமற் பண்ணிவிட வேண்டும் என்ற கொள்கையும் உலகத்தில் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. ஐரோப்பா விலதான் இந்த முயற்சி வெகு மும்முரமாக நடந்துவரு. சிற து. ஒரு தேசத்தில் பிறந்த மக்கள் அனைவருக்கும் அத்தேசத்தின் இயற்கைச் செல்வம் முழுவதையும் பொது