பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 - வுடை மையாக்கிவிட வேண்டும் என்று கொள்கைக்கு இங்கி லீஷில் 'சோஷியலிஸ்ட்? கொள்கை என்று பெயர்.?? {கட்டு ரைகள் ; சமூகம்).' இத்தகையதொரு சமூக அமைப்பு நம் நாட்டிலும் தோன்ற வேண்டும் என்பதும் பாரதியின் விருப்பம். “'ஜன'வகுப்பு” என்ற கட்டுரையில் அவர், எங்கிருந்த 'வந்து இவ்வுலகத்தில் சில நாள் இருந்துவிட்டுப் போகிறோம், செத்த '. பிறகு, நம்முடைய கதி - என்னவாகுமோ ? கடவுளுக்குத்தான் தெரியும். மூன்றே முக்கால் நாழிகை உயிர் வாழ்வது சந்தோஷத்துடன் இருந்துவிட்டுப் போகக் கூடாதா? அடாடா! இந்தப் பூமியில் மனித உயிருக்கு எத்தனை கஷ்டம், எத்தனை பயம், எத்தனை இடையூறு, எத்தன் கொலை, எத்தனை துரோகம், ' எத்தனை பொய், எத்தனை கொடுமை, எத்தனை அ நியாயம், ஐயோ பாவம்?” என்று : மு:னிட வாழ்வின் அவலத்தை அடுக்கடுக்காய்ச் சொல்லி அங்கலாய்க்கிறார். இந்த அவலத்தைப் போக்க வழி என்ன? அதற்கு, முதல் வழியாக, அவர் சோஷியவிலக் கொள்கையை இனம் காட்டுகிறார். அவரது ' கூற்று வருமாறு: “'முதலாவது, சிலருக்குச் சோறு மிதமிஞ்சி இருக்க, பலர் தின்னச் - சோறில்லாமல் , மடியும் கொடுமையைத் தீர்த்துவிட வேண்டும். இது இலக்கம் ஒன்று. பூமியின் மீதுள் நன்செய், புன்செய், தோப்பு, துாவு, சுரங்கம், நதி, அருவி, குப்பை, செத்தை , தரை- கடவுளுடைய சொத்தில் நாம் வேலி கட்டக்கூடிய பாகத்தை யெல்லாம் சிலர் தங்களுக்குச் சொந்தமென்று 'வேலி கட்டிக் கொண்டனர். பலருக்கு ஆகாசமே உடைமை. வாயு ஆகாரம்: இதற்கு மருந்து என்னவென்றல் , ', எல்லோரும் சமானம், அண்ணன் தம்பிபோல என்ற புத்தி உண்டாய், ஏழைகள். 'வயிறு பசிக்காமல் செல்வர்கள் காப்பாற்ற வேண்டும், அது முடியாவிட்டால், ஐரோப்பாவில் சோவிய

  • விஸ்ட் கட்சியார் சொல்வதுபோல, நிலத்தைச் சகலருக்கும்

- கங்கை -6'