பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"

90

பொது வென்று ராஜ்ய வீதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.* (கட்டுரைகள் : தத்துவம்). ' இனி, தாகூர் பொருளாதார சமத்துவம் 1.3ற்றி எத்தகைய கருத்துக்களைத் தெரிவித்துள்ளார் 67ன்பதற்கு ஓரங்க நி S.தாரணங்களைப் பார்க்கலாம். (சோ 43; திய 4:47த்தைப் பற்றியே தாகூர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் : செல்வத்தைக் கூடியட்சம் சமமாக வினியோகிப்பது - காதை (ஜோஷியாவின் லட்சியம் நிறைவேறக் கூடியது தா? என்பது எனக்குத் தெரியாது ; அவ்வாறு இயலா பிட்டால், ஆண்டவன் விதித்துள்ள விதாசாரம் உண்மையில் கேரடுனஃபியான து,தாகம்; மனிதனும் உண்மையில் துரதிருஷ்ட சாகான பிராணிதான். ஏனெனில் இந்த உலகில் இதை நிலவத் தான் வேண்டுமென்றால், அவ்வாறே இலவட்டும். என்றாலும், அதனை நீக்குவதற்கு இடை பழுது போராடவும், நம்பிக்கை கொள்ளவும், மனித ச:'Spirயகதின் உன்னதமான ஒரு பகுதியினரைத் தூண்டு வதற்குதவும் ' ' ஏதாவது ஒரு சிறிய சந்து. பொந்தேனும், சாத்தியப்பா" பற்றி சில சாயைகளேனும் இருக்கட்டும்... தன்(வொருவருக்கும் ஒரு வாய் , உணவும், ஒரு முழத் அணியும் வழங்குமளவுக்கு உலகத்தின் உற்பத்தியைப் பங்கீடு செய்ய முடியும் என்று சொல்பவர்கள் ஒரு படுசிரம உகாதி0' விஷயத்தைத் தான் சொல்கிறார்கள்; அது ஓர் உட்டோப்பியன் கனல;தான். இத்தகைய சமுதாயப் பிரச்சினைகள் எல்லாமே சிரமமானதுதான் ! விதியோ மனித இதாயத்துக்கு, பரிதாபகரமான அளவுக்குக் குறைந்த ஒரு போர்வையைத்தான் வழங்கியுள்ளது. அதனை உலகின் 'ஒரு பக்கமாக இழுத்துப் போர்த்தினால், மறு பக்கத்தைத் திறந்து போட வேண்டியிருக்கிறது. நமது வறுமையைக் குறைப்பதால், நாம் நமது செல்வத்தை இழக்கிறோம்; இந்தச் செல்வத்தோடு, ' எத்தகைய ஒயிலும், அழகும், பலமும் மிகுந்த உலகத்தையும் நாம் இழந்துவிடு கிறோம்...