பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம், உலக மனிதனைக் கன 64 கண்ட கனி தYLt Arrgal? யான தாகூரின் கூற்றுத்தானா இது என்று நாட்டு ஆச்சரியப் படும் விதத்தில் இருக்கிறது, தா sெ.ரின் இந்தக் கூற்று 4A ! இது' தெரிவிக்கும் - கருத்துக்களென்ன ? சோடியெல்) லட்சியத்திலும், அதன் வெற்றியிலும் தாகூருக்குச் சந்தேகம்; அதில் அவருக்கு நம்பிக்கையில் லே.. ஏற்றத் தாழ்வு இருப்பதுதான் ஆண்டவனின் விதி எண்மூல் அந்த விதி கொடிடயதுதான்; எனவே மண்தன் துர்ப்பாக்கியசாலி, வறுமைக்கு யார் அல்ல என்றால், அது அவ்வாறே இருந்து: வீட்டுப் போகட்டும். ஒருவேளை மாற்றும் உண்டா ? இரு..! தாகத் தாகூருக்குத் தெரியவில்லை. ஆனாலும் மனம்பைப் போக்க முடி யும் என்று நம்பிக்கை. வழங்கக் சீட்.2: 'சாகைகள் 10ட்டு!.. - அக்கு நிலம் வேண்டுமாம், அவர் எதற்கு? (வெற்றி கிட்டாது என்று தெளித்தும் உன்:56ா தமாரே , I 8% நார்கள் வெறும் மனோ போராடுவதற்கு : சரி, எல்லோ ருக் கம் 2, 3Gாவும், உடையும் வழங்குவது அழr் தியா ?, அது ஒரு கனவு! ஏனெனில் இந்த உலகமே ! பல.ஈ உலகம். இதில் எல்லோருக்கும் வழங்கக்கூ 6.3 (செல்வம் இல்லை. ஒருவன் அனுபவித்தால் இன்னொருவன் பட்டினி கிடக்கத்தான் நேரும். மேலும் செல்வத்தைப் பங்கீடு செய்வதென்றால், அதன் முலம் வறுமையைக் குறைக்க முயன்றால், செல்வம் பெற்றவர்களின் செல்வம் குறைந்து போகும், செல்வம் குறைந்துபோனால், அவர்கள் அனுபவித்து வந்த ஒயிலும் அழகும் நிறைந்த உல்லாச வாழ்வும் வளமும் பாழாகிப் போய்விடும்! - இது தான் தாகூரின் கருத்து! ஆம், இங்கே நாம் மனிதாபிமானியான தாகூரின் குரலைக் கேட்கவில்லை; மாறாக, "' அந்தக் காலத் திலிருந்த ஏனைய பிராமண ஜமீன்தார்களிலிருந்து அப்பாடி யொன்றும் மாறுபடாத” (ஹுமாயூன் கபீர்) ஜமீன்தார் தாகூர் பிரபுவின் குரலைத்தான் கேட்கிறோம் ! ஆனால் பாரதியோ வறுமை இருந்துவிட்டுப் போகட்டும் ,' எனக் கூறவில்லை . அதற்கு மாறாக,