பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்! தனி kொருவனுக்கு உணவில்லையெனில் - . - . ஜகத்தினை அழித்திடுவோம்! எண்:17: ஆக்ரோஷx M7க முழக்கமிட்டவர், ஏற்றத் . : தாழ்வும் 12 TSP1.04ம் ஆண்டவரின் வீதியா? சகல ஜனங்களுக்கும் இ$ 2. தி ைதக உணவு கிடைக்காத ஊரில் வாழும் செல்வர்கள் எல்லாம் திருடர்; அங்கே குருக்களெல்லாம் பொய்யர்” ஏன்டம் க, பாரதி வாக்கு புதிய உயிர் : கட்டுரை). வறுமை' (ஐயப் போக்க முடியுமா? இன்பென்ற கொடுமை உலகில் இன்வைபாக 2வப்பேன்! எண் 2 தன்னம்பிக்கையோடு வீர சபதம் ஏற்றவர் பாரதி. ஆய். A.Jாரதி மனித இனம் முழுமையின்மீதும் நம்பிக்கை கோ"ண்டவர், அந்த், 'மனித சக்தியின் ஆற்றலினாலும், துணை 8.னோ இன் வறுமையைப் போக்சு' {\முடியும் என்று கருதியவர். தாகூரைப் போல் ஏதோ சில உன்னதமான் 4: :ொ: ம விதர்கள்” மட்டும் ஏதோ நம்பிக்கையின் 'சால பைக் 15ண்டு, கானலை நாடியோடும் மானைப்போல் போராடிப் பொழுதைப் போக்குவதற்கல்ல, வறுமைக்கு எ ரான போராட்டம் என்று கருதியவர். “ஒன்று.2. பட்டால் உண்டு வரழ்ல;*' என்று ' கைமேல்டித்து " உத்தரவாதம் . செய்தவர் பாரதி. ..... . . . சரி, உலகமே (பஞ்சையான உலகம்தானா? - விஞ்ஞான பூர்வமான சோ7 6:ரியலி * தத்துவத்தின் தந்தை யெனப் NேTyற்றப்படும் காரல் மார்க்ஸ், * *உலகம் தேவையினால் வாடவில்லை; அமோகத்தினால் தான் வாடுகிறது. அமோக டான செல்வம் ஓரிடத்தில் சென்று குவிந்து விடுவதால் தான் வாrடுகிறது” என்று சொன்னார், அறிவு: பூர்வமாக . மார்க்ஸ் கண்டறிந்து சொன்னதைக் கற்றறியாமலே பாரதி உணவு