பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்வமாகக் கண்டறிந்து பின் வருமாறு எழுதுகிறார்: மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான ஆகாரம். பூமிதேவி கொடுக்கும். பூமிதேவியின் பயனை நேரே ணா.கவானத் தெரியாமலும், அறியாமையினாலும், தாறுமாறாக வீடில் படுத்தி, சோறு தேடும் இடத்தில் சோறு தேடாமல், ஒருவருக் கொருவர் கொல்ல வழிதேடி, பலர். வயிறு வடை, சிலர் SAR ஜீரண சக்தியில்லாமல் ' , போக, மனிதர் பரிதாA:44:ாகக் காக்கையிலும் - கடைப்பட்ட வாழ்வு , வாழ்ந்து, வீணே நசித்துப் போகிறோம். 'ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன?? என்று.. நினைப்பவர் மூடர், பவச் செலகரியப்படும் வரை, சிலர் சௌகரியம் அடைதல் இந்த உலகத்தில் . சுத்திய) மில்லை.” (கட்டுரைகள்: தத்துவம்). இதனையே , தமஜீத் “முரசு”ப் பாட்டில் பின்வருமாறு பாடுகிறார்: ' . ' . * . வயிற்றுக்குச் சோறுண்டு கண்டர்-இங்கு '"' " வாழும் மனிதம் எல்லோர்க்கும்; பற்றி உழுதுண்டு வாழ்வீர்--பிறர் புங்கைத் திருடுதல் வேண்டாம்!' ' இதனாலேயே பாரத சமுதாயத்தைப் பற்றிப் பாட வரும்போது, பாரத நாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கண்க்கின்றித் தருநாடு” என்று கூறி, இத்தகைய நாட்டில் “மனிதர் உண்வை - ட் ண் தர் - பறிக்கும் வழக்கம் இனி யுண்டோ ?” என்று . ஆவேசமாகக் கேட்கிறார். ஆனால் தாகூரோ செல்வத்தைப் பங்கிடுவதால் தாது செல்வத்தை யும் ' - 'ஒபிலும் அழகும், பலமும்?' நிறைந்த உல்லாச் வாழ்க்கையையும் இழக்க நேருமே என்று அங்கலாய்க்கிறார், என்றாலும் மனிதாபிமாளியான - தாகூர் சமுதாயத்தில் நிலவும் பொருளாதார வேற்றுமையின் கொடுமையைப் போக்கச் சிறிதும் எண்ணவில்லையா என்று கேட்கலாம்.., இதனைக் குறித்து அவர் தமது கருத்துக்களை இங்கு மங்கு மாகத் தெரிவித்துத்தான் இருக்கிறார், ஆனால் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைப்பதற்கு, அவர்' கூடிய பட்சம்) கக்