பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உள்ளட மார்க்கம் * 6 சமாஜம்' எனப்படும் கூட்டுறவு வாழ்க்கை தாதிந்து, அதாவது ஏழைகளைப் பணக்காரர்கள் அதிகமாகச் கர ஃபட பிடடால், அவர்கள் சமுதாய உணர்ச்சியோடும், பொறுப்போடும் நடந்து கொள்ளும் விதத்தில், ஒரு சமுதாய ஏற்பாட்டைச் செய்து கொள்வது தான். தாகூரின் - சமுதாய, Yொருவா;தார தத்துவத்தை மிகுந்த அனுதாபத்தோடும் அன்ற யோடும் ஆராயப் புகுத்த அறிஞரொருவர்கூட; த41) 57: கட்டுரை 3பின் இறுதியில் பின் வருமாறு தான் எழுதி உன்னார்: 'இ தியாக, தாகர் தனிச் சொத்துரிமைக்கு எதிராக இருக்கவில்லை. ஆனால், அவர் ச:1, தாயக் கட்டுப்பாடு, சேர்த்தை அனுபவிப்பதில் ஓர் ஒழுங்குமுறை ஆகியவற்றுக்கு மிகவும் சாதகமாக இருந்தார். அவரது வார்த்தைக்காரில்,

  • தம் சொத்துடைமை இருக்க விட்டுப் போகலாம்; ஆனால்

அ. ஓர் எல்லைக்குக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த எல்லேக்கு மிஞ்சிய உபன்யானது, "மக்களை --- நோக்கிப் பாய கே: 3:ஓம்; இத்துவ ரீதியாகப் பார்த்தால் மனிதனிடமுள்ள 'தல'தையும். சமுதாயத்திலுள்ள -- மற்றதையும் ஒப்புக் கொள்ளும் அவசியத்தை அவர் வற்புறுத்தினார்; இதில் “மற்றதன்' பக்கம் அதிகமாக விட்டுக்கொடுக்கும் பொன்னான மார்க்கத்தின் மூலம் அவர் தமது விடையைக் காண (முனைந்தார்.” (தாகூரின் சமுதாய, பொருளாதார தத்துவம்: கட்டுரை: டாக்டர் ஜே. பி. பட்டாச்சார்ஜி), ஆ:). தாகூர் சோதியலிஸத்துக்கு ஆதரவான கவிஞர் அல்ல; தனிச் சொத்துரிமையைப் போக்காமல், சோஷியலிஸ. லட்சிய சித்தி பூரணமாவதில்லை என்பது சோஷியலிஸ் தத்து. வம்; நடைமுறைச் சரித்திர அனுபவம். ஆனால் தாகூரோ 'தனக்குப் போகத் தானம் வழங்கும் பழைய நீதியைத் தான் கூறுகிறார். எனினும் சமுதாயத்தில் தனக்குப் போக' என்ற இந்தச் சொல்லுக்கு எது அளவு, அளப்பவர்கள் யார், 4. !ாருக்காக அளப்பது என்பதுதான் பிரச்சினை. இறுதியாகச் சொன்னவ், தனிச்சொத்துரிமையை ஆதரிக்கவும், சோஷிய விலத்தை நிராகரிக்கவும் கூடிடச் அளவுக்கு, தாகூரிடம் தாம் "மனிச் சொத்து கலை என்பது பேர் தாகூரோ