பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பிறந்து வளர்ந்த வர்க்கத்தின் பிடிப்பும், நிலப்பிரபுத்துவ மோகமும், தனிமனிதத்துவமும் மேலோங்கி தின்றன என்றே சொல்லவேண்டும், எனவேதான் தாகூர் எந்த விதமான புரட்சிகரமான நடவடிக்கையையும் ஆதரிக்கவில்லை. ஆனால் பாரதியோ அத்தகைய நடவடிக்கைகளை வரவேற்றவர், தமது இந்தியா'ப் பத்திரிகையின் தலைப்பிலேயே பிரஞ்சுப் புரட் சியின் விடுதலை கோஷமான "சுதந்திரம், சமத் 7:வம், சwேr தரத்துவம்' என்ற முப்பெருங் கோஷங்களையும் தமது வீட்திய கோவமாகப் பொறித்தவர், 1909ம் ஆண்டில் இருக்கியில் முடியரசை யொழித்து திகழ்ந்த புரட்சியை அவர் வரவேற் முர்; அதனைக் கண்டு சுதந்திர தேவியிடம் தட: து நாட்டம்.! அத்தகைய மாற்றத்தைக் கொனார் அருள் செய்ய வேண்டும் என்று முறையிடும் விதத்தில் பாரதி பின்வருமாறு பாட குஷர் (பாரதி புதையல்-1):- தொல்லைகெலாம் தவிர்த்தேங்கள் கண்கானை ) நொடிப் பொழுதில் துருக்கி மாந்தர் (நல்ல பெரும் பதும் காணப் புரிந்திட்டாய்! - இதனால் தான் 1917ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ருஷ்ய நாட்டில் முதற்பெரும் சோஷியலிஸ்ட் புரட்சி நடந்து, அது வெற்றி கண்டபோது, பாரதி சிறிதும் தயக்கம், மயக்கம் எதுவுமில்லாமல் 'அதனை ஆகாகாரமிட்டு வரவேற்றுப் பாடினர்: ஆகா வென்றெழுந்தது பார் 2.{கப்புரட்சி! -- ' கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்! இவ்வாறு அந்தப் புரட்சியை யுகமாற்றத்தைக் கொணர்ந்த யுகப்புரட்சியாகக் கண்டு, இடிபட்ட. சுவர்போலே கலி விழுந்தான்! கிருத பகம் எழுக மாதோ!