பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8

பாரதிக்குப் பின் தாகூர்

சோவியத் புரட்சியை வாழ்த்தி வரவேற்றும்" பாரத் சமுதாயத்துக்கும் பொதுவுடைமை என்னும் ஒப்பிலாத சமுதாயம். வேண்டும். என்ற லட்சியத்தை வரையறுத்தும் பாடிய பாரதி “பாரத சமுதாயம்” பாடலை எழுதிய அ$ 1921-ம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார். தாகூர்' பாரதி A, குப்பின் இருபதாண்டுக் காலம் இவ்வுலகில் வாழும் உரக்தி யத்தைப் பெற்றிருந்தார். எனவே 'பாரதிக்குப் பின்னர் தாகூரை நாம். மேலும், புரிந்து கொள்ள வாய்ப்புண்டு, சோவியத் புரட்சி நடந்து முடிந்த காலத்துக்கு உழன்பே, தாகூர் உலகப் புகழ்பெற்ற, நோபல் பரிசு பெற்ற கவிஞராக விளங்கினார். சோவியத் புரட்சிக்கு முன்பே அவர் மேல நாட்டுக்குச் சென்று வந்திவா: ஏகாதிபத்தியங்களின் நீர் பிடிக்கும் ஆசையும் லாப வேட்டையும் 1.சாருக்குக்' அர்ஜமா யிருப்பதைக் ' கண்டவர்; கண்டித்தவர். 1914- 18-ம் ஆண்டு களின் மகா யுத்தத்தின் கோரங்களை அறிந்தவர். (நீலம், அந்த யுத்தத்துக்குப் பின்னர் 1921-ம் ஆண்டில் அவர் புத்தத் தால் பல விதத்திலும் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மனி நாட்டுக்குச் சென்றபோது, அங்கு அவருக்குப் பெருத்த '* வரவேற்புக் கிட்டியது. பெர்லின் : சர்வகலாசாலையில் அவர் , பேசவிருந்த கூட்டத்தில் ஓரே ஜனக்கூட்டம்: இட் நெருக்கடி,