பக்கம்:கடலில் நடந்தது (மொழிபெயர்ப்பு).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஒலித்தது. 'என் போனின் கல்யாணத்திற்குப் போகி றேன்...”

சில கிமிஷங்களுக்குப் பிறகு, வண்டிச் சக்கரங்களின் தலைந்தவருத ஓசைகளுடன் இணைந்து போகும் வகை யிலே. அவன் எங்களுக்குத் தன் கதையைச் சொல்லிக் கொண்டு வந்தான். புயலடிக்கும் வேளையிலே முறிந்து விட்ட மாக்கிளை போல அப்படியும் இப்படியும் அசைந் தாடிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் சொன்னுன்: 'நான் லிகூரியாவைச் சேர்ந் தன். விகூசியவாசிகளாகிய நாங்கள் திடசாலிகள். என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். எனக்குப் பதின் மூன்று மகன்களும் நான்கு மகள்களும் இருக்கிருர்கள். போக்குழந்தைகள் எத்தனையோ, அது எனக்கே தெரி யாது. கல்யாணம் செய்து கொள்கிற இரண்டாவது போன் இவன். ரொம்ப அருமையான விஷயம், இல்லையா?

மங்கிப் போயிருந்தாலும் மகிழ்வு குன்றி விடாத ஒற். தைக் கண்ணுல் எங்கள் எல்லோரையும் பெருமையாகப் பார்த்தான் அவன் ; தானுகவே சிரித்துக் கொண்டான்.

'எனது மன்னனுக்கும் நாட்டுக்கும் எத்தனை மக்கள் நான் அணித்திருக்கிறேன் பார்த்தீர்களா! என்ருன்.

'கான் என் கண்ணே எப்படி இழந்தேன் ? ஆ, அது ரொம்ப காளைக்கு முன் நடந்த விஷயம். அப்பொழுது நான் சுத்த சின்னப் பயல். என்ருலும் எங்க அப்பாவுக்கு உதவி செய்து கொண்டுதானிருந்தேன். கொடிமுந்திரித் தோட்டத்திலே அவர் மண்ணைக் கொத்திக் கொடுத்துக் கொண்டிருந்தார். எங்க பக்கத்திலே மண்னு காடுமுரடாய் கற்கள் நிறைந்ததாயிருக்கும். அதனுல் அதிகக் கவனிப்பு தேவை. அப்பதான் எங்க அப்பாவின் பிக்காசு அடியிலே விருத்து ஒரு கல்லு கினம்பி கணக்காக என் கண்ணிலே