பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 வீடுகளும் கிராமத்தின் சிறிய தெருக்களும் சுத்தமாக இருந்தன; எதையும் அசிங்கமாகப் போட்டு வைக்கவில்லை. சாலே ஓரத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு சிறிய தேனிர்க்கடை இருந்தது. எல்லாம் கன்ருக கடக்கும்பொழுது ஆடவர்கள் மாலை நேரத்தில் அங்கு வந்து தேனிர் அருந்துவார்கள்; அல்லது வெற்றிலைபாக்குப் போட்டுக் கொள்வார்கள். ஆளுல் பெரும்பாலான மக்கள் எதிர்காலத்தை ஓரளவு கம்பியே வாழ்ந்தார்கள். காட்டியல் ஆராய்ச்சி கிலேயம் வகுத்த மற்ருெரு கைத் தொழில் மூன்று அறைகளுள்ள ஒரு மண் குடிலிலே கடந்து கொண்டிருந்தது. பழைய தீப்பெட்டிகளுக்குச் சாயங் கொடுத்து அவற்றை ஒன்ருக வைத்து ஒரே கட்டையைப் போல் ஆகுமாறு அழுத்தினர்கள். பிறகு அதில் இலேசான துண்டுகள் வெட்டி அவற்றின் மேலே பல கிறங்களில் பளபளப்பாகப் பூசினர். அவற்றைக்கொண்டு சிறு தட்டுக் களும் பெட்டிகளும் செய்தார்கள். மிகவும் சாமர்த்தியமாகச் செய்தாலும் அவை அவ்வளவு அழகாக இல்லை என்று ஜூடி கருதினுள் இருந்தாலும் அவள் தாய் அவற்றில் ஒன்றை வாங்கிக் கொண்டாள். 'வட்டிக்குக் கடன் கொடுப்பவனுடைய வீடு இதுதான். கதவிலே பெரிய பித்தளைப் பூட்டுகளைப் பாருங்கள்! பணம் கடன் கொடுப்பதையெல்லாம் அரசாங்கம் கடத்தினுல் மக்களுக்கு இத்தனை கஷ்டம் இருக்காது’ என்ருள் லட்சுமி. ‘இவன் எவ்வளவு வட்டி வாங்குகிருன்?’ என்று ஜூடியின் தந்தை கேட்டார். "அதுவா, சிலசமயங்களில் வருஷத்துக்கு 100 சதவீதம் இருக்கும்! அதற்கு மேலேயும் போகும். அது நியாயமில்லை. கூட இருபத்தைந்து சதவிகிதம் வட்டி வாங்கினுல்க.ட