பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 தான். நாம்மட்டும் சற்று சிரமம் எடுத்துக்கொண்டால் வெவ்வேருண எத்தனையோ மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும்’ என்று அவள் தந்தை மொழிந்தார். என்னுல் முடியாது” என்று சொல்லிவிட்டு ஜூடி மேலும், அப்பா, லட்சுமியைப் பற்றி என்ன செய்யலாம்? எனக்கு ரொம்பக் கவலையாக இருக்கிறது” என்ருள். "நாம் அதிகமாக ஒன்றும் செய்ய முடியாது. ஆளுல் ஒருவேளை எல்லாம் தானே சரியாகிவிடும். திடீரென்று அப்படியாவதுண்டு. இதற்கெல்லாம் இந்த வெய்யிலும் ஓரளவு காரணமாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் கோபம் வந்துவிடுகிறது. ஜூடி, வா நீங்தலாம். கீந்திக் குளித்த பிறகு உடம்பை உலர்த்திக் கொள்ளும்பொழுதே சாக்லெட் ஐஸ் சாப்பிடலாம். எப்படி?’ என்ருர் அவள் தந்தை. நீர் வெதுவெதுப்பாக இருந்தாலும் அதில் கீர்துவதும், சாக்லேட் ஐஸ் சாப்பிடுவதும் ஆறுதலாக இருந்தன. ஆனல் ஜூடியால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. 'வட இந்தியா உண்மையில் எப்படி இருக்கும்?’ என்று அவள் கேட்டாள். "இதைவிடக் கொஞ்சம் வளம் மிகுந்தது. மக்கள் அதிகமான துணியை உபயோகிக்கிருர்கள். காம் இங்கி லாந்து திரும்புவதற்கு முன்னுல் உன்னை அங்கே அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறேன்' என்று அவள் தங்தை பதிலளித்தார். ஒ, காம் அங்கே போகலாமா?’ என்று சொல்லிவிட்டு ஜூடி அதைப் பற்றிக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தாள். பிறகு அவள், லட்சுமி புதிய சேலை உடுத்தியிருந்தாள். அவளுக்குத் தீபாவளிக்காக வாங்கிய சேலை அது. அதை வாங்கும்படி நான்தான் சொன்னேன்” என்ருள்,