பக்கம்:கடல் முத்து.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தட்டி மம்மே பாரே! II 7 அந்தி மாலைப் பொழுது. சில்லறை வசூல்களை முடித்துக் கொண்டு, தமிழர்கள் வசிக்கும் பூசனிக்கன் அல்யாவுக்கு வந்து, வேல்முருகனே வணங்கினன் அவன். இருள் சூத் தொடங்கிற்று, புறப்பட்டான். இடை மறித்த வழியில் அன்பு இடை வெட்டியது. லாதாம-டைம்பாவ்!’ என்று அவனே வரவேற்று உட்காரச் சொன்னன் பர்மாக்காரன் ஒருவன். கூம்ஸ்ாவாம்-தாம்பூலத்தட்டை வைத்த கை யுடன் லப்பையை நீட்டினன். அவன் கொடாங்குவே: வாடிக்கைக்காரன். தேநீர் குடித்ததும், வசூல் விவரம் பற்றிச் சொன்னுன் சொக்கலிங்கம். அது சமயம். ஏதோ காலடியோசை கேட்கவே, அவன் எட்டிப் பார்த்தான். யாரும் தட்டுப்படவில்லை! : ஜப்பான்காரன் கொடுமை முடிந்து, பர்மா சுதந்திரம் அடைந்ததும், அதற்குள் ஆங்க்ஸான் கொலே காரணமாகக் கிளம்பிய புயல் இப்போதுதான் லேசாக அடங்கி வருகிறது. இருட்டு வேளை. உங்களிடமோ ஐயாயிர ரூபாய் வரை நிலுவை வசூல் பணம் இருப்பதாகச் சொல்லுகின்றீர்கள். நான் வேண்டுமானல் துணை வரட்டுமா என்று கேட்டான் பர்மாக்காரன். சொக்கலிங்கம் அவனது அன்பைப் பாராட்டி நன்றி சொல்லிவிட்டு, தானே ஒன்றியாக துணிவுடன் செல்ல முடியுமென்று புறப்பட்டுவிட்டான். அவைேடு ஆபத்தும் புறப்பட்டது. ஆபத்துக்கு ஒர் உருமென நின்ருன் கொல்லாப்போ. இருட்செறிவுமிக்க சாலை முனையில் அவன் சொக்கலிங்கத்தை மடக்கினன். அவன் கையில் பக்கோ வீச்சரிவாள் இருந்தது. ஒன்று பணம் கொடு; இல்லை, உன் உயிரைக் கொடு!" என்று முழங்கினன் முரடன். தலையில் சுற்றப்பட்டிருந்த சல்லாத் துணியை அவிழ்த்து சொக்க விங்கத்தின் வாயைக் கட்டினன். குதிரை வண்டி பறந்தது. மீண்டும் சொக்கலிங்கம் விழி மலர்ந்த தருணத்தில், தன்னைச் சுற்றிலும் பயங்கரமான இருள் ஆட்சி செலுத்திய தைக் கண்டான். அன்பின் கதவு மட்டுமின்றி, அறைக் கதவும் அடைபட்டிருக்கக் கண்டான். மீஞ்சானில் புதுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/126&oldid=764972" இலிருந்து மீள்விக்கப்பட்டது