பக்கம்:கடல் முத்து.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺感 கடல் முத்து நீர்த்திரையிட்டிருந்த கண்க ளு டன் காஞ்சனையை நோக்கி காஞ்சனை, நீ என்னை மணம் செய்துகொள்ள..." என்ருர். இக்கேள்வியைக் கண்ணுச்சாமி எப்படி எதிர்பார்த் திருக்க முடியும்? அவன் முகத்தில் ஆச்சரிய ரேகை தாரை ஒடியது. “டாக்டர், குற்றம் படைத்த என்னை ஏற்றுக்கொண்டீர்க ளாளுல் அப்புறம் சமூகம் உங்களைத் துாற்ற ஆரம்பிக்குமே.” "சமூகம் அது கிடக்கட்டும். அதே சமூகம் உன்னுடைய மாசு மருவற்ற புனிதத் தன்மையை ஏன் ஊகித்துணர முடியாதென நினைக்கிருய்?" "அப்படியென்ருல் நான் வாழப் பிறந்தவள்தான? நன்றியின் மிகுதியில் அவள் கண்ணிர் உகுத்தாள். டாக்டரின் கால்களைப்பற்றிப் பணிய ஒடினன் கண்ணுச்சாமி. ஆளுல்...? மறு விடிை அண்டம் கலங்க எழும்பிய ஐயையோ என்ற வேதனை கலந்த அபயக் குரல் கேட்டுத் திரும்பினர் சேகரன். - காஞ்சனையின் மார்பில் பதிந்திருந்த வாளைப் பிளந்து பிரவகித்துக்கொண்டிருந்தது குரு தி வெள்ளம். தற் கொலை!.. ஒன்றும் தோன்ருமல் நின்ற டாக்டருக்கு உலகமே கழன்றது. கண்ணுச்சாமி பேய்ச்சிரிப்பு உமிழ்ந்தான். என்ன தோன்றிற்ருே, அடுத்த கணம் மிட்டாதார் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான் கண்ணுச்சாமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/37&oldid=765008" இலிருந்து மீள்விக்கப்பட்டது