பக்கம்:கடல் முத்து.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று 85 இறங்க நோக்கினன் சக்திவேல்! பலே, சவாசு! புதிதான மனிதத் தன்மையில் புயலிலே சிக்கி சுழன்ற துடிப்புடன் வாய் விட்டும், மனம் விட்டும் 'ஒ'வென்று அழுதான். புது வெள்ளம் மடை உடைத்து, மடை உடைந்து கொப்புளித்து ஒட்டமெடுத்தது. கைக்கு எட்டின பெருங்கிளேயில் பாதித் துவாலையை வெகு அவசரமாக வீசிவிட்டுக் கிளையிலே தாவினன்; நீண்டு கிடந்த கிழிசல் துணியின் இரு கரைக் கட்டுக்களேயும் முன்னும் பின்னுமாகத் தொங்குமாறு இழுத்து உருகுச் சுருக்கிட்டு அவ்வளையத்திலே தன் கழுத் தைப் பதற்றத்துடன் நுழைக்கலானன்! அந்நேரம் பார்த்து எங்கிருந்தோ, ஏனே கரிச்சான் ஒன்று கூவிற்று. போதும் போதாதற்கு மழை. மின்னல் வேறு கிழக்கே சீறிக் கீறிப் பாய்ந்தது. மின்னல் வெளிச்சத்திலே கழுத்திலே இழைந்த சுருக்குக் கயிற்ருேடு, திடுக்கிட்டவனுக விசுக்கென்று திரும்பிப் பார்த் தான். மறு இமைப்பில் , அட. பாவமே. . . பரிதாபமே!’ என்று சத்தமிட்டான். கண் மூடிக் கண் திறப்பதற்குள், கண் மூடிவிடாத மனிதத் தன்மையில் ஆத்திரமும், ஆவேசமு மாகக் கண்கள் தளும்பின. இறுக்கிவிடத் துடித்துத் தவித்த துணி வளையினின்றும் தலையை அவசரம் அவசரமாக விடு வித்துக் கொண்டான்; என்னவோ ஓர் உறுத்தலோடு பதை பதைத்தவகைத் துவாலேயைக் கை யோ டு நீளமாய் இழுத்துக்கொண்டே தரையில் குதித்தான்; நிற்காமலும் நிலைக்காமலும் கிழக்கில் ஒடிஞன் அவன். அங்கே சாலையோரத்து ஆலமரக் கிளையிலே யாரோ பெண் ஒருத்தி சுருக்குப் போ ட் டு க் .ெ கா எண் டு தொங்கிக் கொண்டிருக்கிருளே...! - அடுத்த கணம்t ஐயையோ ஆத்தாளே. ... I’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/94&oldid=765071" இலிருந்து மீள்விக்கப்பட்டது