பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பளம் சொல்வது அய்யாவே எங்களை ஆண்டவனே அவ்விதச் சங்கட மொன்றுமில்லை, தேச மழையின்றி வாடுகிருேம் திக்கு வேறில்லாமல் ஒடுகிருேம் கால மழையின்றி வாடு கிருேம் காப்பவறில்லாமல் ஒடுகிருேம் காக்குந்திடமுள்ள சக்கதேவி காருண்ய மில்லாமல் போயினளே தெச்சணபூமி செழித்ததினுற் சென்று வருகிருேம் ராஜாவே, செல்லவிடை தர வேண்டுமையா தெச்சன தேசத்திற் கிச்சனமே. செல்லபொம் முதுரை, தம்பிகாளை பொம்மிடஞ் சொல்லுவது மேற் படி சந்தம் தம்பிகாளை பொம்முதுரை சக்கம்மாள் செய்கையைப் பார்த்தனையா? கம்பளம் துன்புறக்காணலாமா, கஷ்டமெலாஞ் சொலக் கேட்டனையா? அதற்குப்பதில் காளை பொம் முதுரை சொல்வது மேற் படி சந்தம் அண்ணுவே அண்ணுவே என்செய்வோம் ஆதரவற்றது GLD LÊ GfffH14; Gff. கம்பளஞ் சொன்னதற்குத்தரவு தென்புடனேதர வேண்டுமையா. 13. 14. தமிழ் நாட்டில் வழங்கும் தெலுங்கு 14. இப்பாடலுக்குத் தமிழ் மொழி பெயர்ப்பு. ஏலே ஏலே வாங்க ஒரு நல்ல லார்த்தை சொல்லப் போறேன். வான மெல்லாம் பாருங்கடா ஒரு மேகத்தை எங்குமே காணவில்லை. இப்படி இருந்தால் ந1 மெல்லோரும் எப்படிப் பிழைப்பது சொல்லுங்கடா கும்பிடும் தெய்வமும் கூட இப்போ மோசம் செய்து போய் விட்டதே விதைத்த பருத்திச் செடியை யெல்லாம் விட்டில் தின்று போய் விட்டதே என்ன செய்யலாம் சொல்லுங்கடா எங்கே போகலாம் சொல்லுங்கடா மழை பெய்த தேசத்திற்கு நாம் போய் பிழைக்கலாம். தெற்கு தேசத்திற்குப் போக வேண்டும் தாய் பிள்ளைகள் ஓடி §s of soft & ,