பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லபொம்முதுரை கம்பளத்தாருக்கு விடையளிப்பது அய்யாவே அய்யாவே கேளுமையா அன்பான வார்த்தை நான் சொல்லுகிறேன் தெச்சண பூமி செழித்ததின ற் சென்றிடுவீர் மிக நன்றெனவே கம்பளத்தார் உத்தரவைக் கேட்டவுடன் புறப்படுவது சக் கம்மாள் துதி சென்றுவருகிருேம் மன்னவனே, சேவிக்கிருேம் தன்மை பாவிக்கிருேம். உன்னைப்பிரிந்திட ஞாயமுண்டோ, வுத்தமலே எங்கள் - ராஜாவே. நீரில்லாத கிணறனுேமய்யா நின் ஃனப் பிரிந்திடுங் - காரணத்தால். நின்னப்பிரிந்திடுங் காரணத்தால் நிழலில்லாமரம் போலலேந்தோம். வாசமிழந்தமலர்போலே வாடுகிருேம் உன்னத் தேடுகிருேம் சோடிபிரிந்த கிளிபோலே துரங்குகிருேம், நகர் நீங்கு கிருேம். தாமரையில்லாத பொய்கையிலே' தொழுகிருேம் மண்ணில் வீழுகிருேம் தெச்சணம் நோக்கிக் கம்பளம் செல்வது மேற்படிசந்தம் - தெலுங்கு ரண்டரா ரண்டரா போத்தமுரா ராஜா வாக்கட - செப்பாய ராஜாவாக்கட செப்பாய நஸ்ஸ்வுண்டாதி நம்பதுகு எல்லவுண்டினலு முண்டிபொய்யி இன்னடே தச்சனம்

  • போகவாலா தச்சண சீமைகு போத்தேதா ஒச்சினதுன்பமு தீரபொய்யி:

15. பல்லாரியில் தாமரையில்லே-ஆளுல் கவிதையில் கற்பனை விரிகிறது. 18. இப்பாடலுக்குத் தமிழ் மொழி பெயர்ப்பு: வாங்கட வாங்கடா போகலாண்டா ராஜவிடம் சொல்லியாச்சி ராஜா விடம் சொல்லியாச்சி நம்பிழைப்பு நல்லாருக்கு எப்படி இருந்தாலும் இருந்திட்டுப் போகுது இப்பவே தெற்கே போக வேண்டும் தெற்குச் சீமைக்குப் போகுல்தான் வ்ந்த துன்பம் தீருமய்யா,