பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சங்கராந்திப் பொங்கல் வந்ததனுல்தாமத மில்லாமற் போக வேண்டும். தம்பியுடனிங்கு வீற்றிருப்பாய் சற்குணவானே என் கட்ட பொம்மு. கட்டபொம்முதுரை சொல்வது-மேற்படி சந்தம் அய்யாவே அய்யாவே நீர் கேளும் அன்புடன் நாைென்று சொல்லு - கிறேன். எட்டைய புரத்து ராஜாவை இப்போதே நாங்களும் பார்க்க வேண்டும். இப்போதே நாங்களும் பார்க்க வேண்டும், எங்களைக் கூட்டியே போக வேண்டும். எங்களைக் கூட்டியே போகவேண்டும் இல்லா வழக்கத்தை நீக்க ெ வேண்டும். கொண்டு பொம்முதுரை சொல்வது நான் பெற்ற பாலகா கட்டபொம்மு ஞாயமில்லா வழி செல்லாது முன்னேர் வழக்கத்தை நம்மாலே'முந்த்ரி பிசகுகள் செய்யலாமா? எட்டையபுரத்து ராஜ சபை ஆரய்யா ஆரய்யா பேஷ்காரா அன்புடனே சொல்லக் கேளுமையா செல்லபொம்முதுரை சென்ற பின்னே சேயன்ன வருங் கொண்ட பொம்மு கொண்ட பொம்முதுரை வந்தனரா கொற்றவன் வார்த்தையை மீறினரா ? காடுவெட்டி நிலம் சேர்க்கச் சொன்னுேம் பாடுபட்டதிலே வாழச் - சொன்னுேம். பாடுபட்டதிலே வாழச் சொன்ளுேம் பண்ணையிலாடுகள் - மேய்க்கச் சொன்னுேம் சங்கராந்தியில் நம்மைவந்து சந்திப்புக் கின்றும் வரவுமில்லை 80. இந்த வழக்கம் கப்பம் கட்டுவதற்கொப்பானது. காட்டையபுரத்தாருக்கு அடங்கி வாழக் கூடாது, சுதந்தி ரமாக வாழ வேண்டுமென்று இளைஞன் கட்ட பொம்மு சொல்லுகிருன். எனவே இவன் எட்டையபுரத்திற்குப் போளுல் பணிந்து திரும்பமாட்டான் என்பது முன் கூட்டியே தெரிகிறது.