பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 பாளையக்கார ரோடிங்கு வந்தான், பந்தயவேடிக்கை காட்டுகிருன் .4 + - + o * جمي சேனை தளங்களோ டிங்கு வந்தான், செய்யாதகாரியஞ் செய்யலுற்ருன். சந்திப்பதற்கிங்கே வந்தவன்போல் சண்டை பிடித்திட வந்தவன்தான். உண்டான சட்டத்தை இல்லை யென்ருல் ஒப்பாத சட்டத்தைக் கொண்டுவந்தான். இல்லாத சட்டத்தை உண்டுமென்ருன், ஏற்காத சட்டத்தைக் கொண்டுவந்தான். ராஜாங்க நீதியைத் தப்புகிருன், ஞாயமில்லா வார்த்தை செப்புகிருன். அட்டாளதேசமு மெங்கள் கொடியாடுவதென்பதைப் பாராமல். இந்தவிதம் கோபத்துடன் பேசிக் கொண்டிருக்கையில் வரும்படியாய் உத்தரவைக் கேட்ட கட்டபொம்முதுரை அங்கங்கே கம்பள வீரர்களைத் தயார் செய்து தானும் தம்பியும் தாகுதிபதியும் உள்ளே போதல்-கட்டபொம் முதுரை சொல்வது-விருத்தம் குற்ருலம் நெல்வேலி வந்தாற்பேட்டி கொடுக்கிருே மென்று சொல்லிக் கொடுக்கவில்லை பற்ருன சங்கரனுர் கோவில்வைத்துப் பார்க்கிருேமென்று சொல்லிப் பார்க்கவில்லை சுற்றுக்கரிவலம் வந்தநல்லூர் சோலை சூழ்ந்த திருச்சுளி கமுதியெல்லாம் சென்று சொற்படி செய்யாமல் வருத்தமுற்றேன் துரைகளே இனியேனுந் துணை செய்வீரே கட்டபொம்முதுரை சொல்வது-தன்னனச்சந்தம் ராமநாதபுரம் மீட்டங்கியிலே இனியாகிலு மெங்களுக்கே பேட்டி கொடுத்திட வேண்டுமையா, மீட்டங்கி செய்திட வேண்டுமையா, பேட்டி கிடையாமல் வாடலாமா பேசாமல் பேசாமலோடலாமா? பேசாமல் பேசாமலோடலாமா பேட்டி கொடுத்திட தாமதமே? மீட்டிங்கு விசாரணை-மேற்படி சந்தம் சாகீஷன் மேஷர்துரை கேட்பது ஆத்தூரிலருமங்கலத்தை உனக்கார் கொடுத்தது கட்டபொம்மு