பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 டைய வேண்டும். கல்யாண கோலத்தைப் பார்க்கவேண்டும் கன்னிச் சடங்குகள் செய்ய வேண்டும். கண்ணுள்ள போதே கண்காட்சி கண்தப்பிப் போன பினென்று மில்லை. வெள்ளையன் சொல்வது-மேற்படி சந்தம் நீரில்லாப் பள்ளத்தில் கைகொடுத்து நிலைக்கும் பட்ட முந்தான் கொடுத்தீர். உன்னுரையுந்தட்டவும் நீதியுண்டோ உத்தமனே எங்கள் ராஜாவே செல்லக்கல்யாணம் செய்ய வென்ருல் நம்பு மெனக்கது சம்மதந்தான் வெள்ளையனுக்குக் கல்யாணம் செய்தவுடன் கொடுக்கவேண்டிய விமரிசை யெல்லாஞ் செய்து வல்ல நாட்டுக்குச் சென்றவுடன். தானுபதி கதை ஆரம்பம்-என்னே யாண்டவளே என்று பாடவும். சென்னையில் துரைமார்கள் தாகுபதியைக் கோபித்தல்-விருத்தம் பேயினைத் தெய்வமாகப் பெற்றவன் கட்டபொம்மு ஞாயமில்லாத செய்கை நாட்டினிலிழைத்ததாலே நீயுமன்னவளுேடுற்று நியாயமில்லாத சம்ப்ர தாயங்கள் செய்தாலே தண்டனைக் காளாவாயே தன்னனச் சந்தம் தானுபதியென்ற வார்த்தையிலே சண்டை பிறக்குதே பூமியிலே. இந்த அதிகாரஞ் செய்தீரானலெங்கள் கொடிக்கு முனேற்குமோ சொல். பாஞ்சைப்பதி மன்னன் கட்டபொம்மைப் பார்த்திடற்கிங்கே வர வழைததால உனக்குத்துரோகங்கள் செய்யவில்லை உண்மையாய்ச் சொல்கிருேந் தானுபதி தானுபதி சொல்வது-மேற்படி சந்தம் கர்னல் துரைகளே கேளுமையா கட்டபொம்முதுரை சங்கதியை மந்திரி சொன்னலுங் கேட்கமாட்டார் மற்றவர் சொன்னலுங் கேட்கமாட்டார். செய்யாத காரியஞ் செய்யமாட்டார், செய்தாலும் பின்வாங்கி ஒட மாட்டார்